மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனி விமானத்தில் இன்று இரவு சென்னை வருகிறார். தமிழக பாஜக தலைவர் நியமனம் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக மாநில தலைவர் நிகழ்விற்கும் அமித் ஷா வருகைக்கும் சம்பந்தம் இல்லை என கூறினார்.