அண்ணா பல்கலை விவகாரத்தில் திருப்பு முனை! சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

Published : Feb 07, 2025, 02:00 PM IST

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது வேறு பல வழக்குகள் உள்ளன. இதற்கிடையே இந்த 20 வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

03:02தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு...
04:00தமிழகத்தில் தற்போது எதுவுமே சரியில்லை, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்
04:15"ஒரு தாருக்கு ரூ.300 நஷ்டம்"- கண்ணீரில் திருச்சி வாழை விவசாயிகள்!
03:24அம்மன் கோயிலுக்குள் குவிந்த இஸ்லாமியப் பெருமக்கள்...மலர்களால் பிணைக்கப்பட்ட மத நல்லிணக்கம்!
04:12அம்மா ஆட்சியில் இருக்கும் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் யாராவது ஈடுபட்டால்...
03:58தமிழ்நாட்டின் நலனுக்காக அதிமுக இருக்கிறதா...இல்லை மோடிக்காக இருக்கிறதா ? செல்வப்பெருந்தகை ஆவேசம்
05:09நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
03:27வேடநத்தம் சிறுமி படுகொ**லை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது, முதலமைச்சர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்
03:50திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...
04:21ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்