மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். தமிழ்நாட்டில் பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் அமித்ஷா. முன்னதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவுக்குள் மாற்றப்பட்டு புதிய தலைவர் அறிவிக்கப்படக் கூடும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.