
திரையில் காமெடிகள் நல்லா போய்க் கொண்டிருக்கிறது அடுத்தடுத்து எல்லாரும் வர வேண்டும் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கீங்க நல்லா வந்திருக்கேன் அதேபோல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுங்கள் விஜய் மாநாட்டில் முதல்வர் விமர்சனர் குறித்த கேள்விக்கு. இதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை எதுவாக இருந்தாலும் எல்லாருக்கும் எல்லாரும் வேண்டும் நல்லவிதமாக அரசியலில் தாண்டி எல்லாரும் எல்லாத்தையும் மதிக்க வேண்டும் இன்னைக்கு விஜய் ஒதுங்கி அரசியல் போயிருக்கார் அடுத்து திருப்பி வரலாம் அனைவருக்கும் விஜய் பிடிக்கும் எனக்கும் அவருக்கு பிடிக்கும் என்னையும் அவர் பிடிக்கும் அரசியல் செல்வது அவருடைய விருப்பம் என்று தெரிவித்தார்.