ஏ ஆர் ரகுமான் உடன் மத்திய அமைச்சர் எல் முருகன் திடீர் சந்திப்பு ஒரு மணி நேரம் என்னதான் பேசினாங்க என்று பல கேள்விகளும் முன்வைக்கப்படுகிறது பாஜகவில் அப்படி கூறிய விரைவில் ஏ ஆர் ரகுமான் இணைய போகிறாரா என்றெல்லாம் தகவல்கள் வதந்திகள் பரவி வருகின்றன