Aug 29, 2019, 4:06 PM IST
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து நடத்துனர்கள் மற்றும் பயணிக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு பயணி ஒருவரை ஐந்துக்கும் மேற்பட்ட நடத்துனர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரி தாக்குதல் நடித்தி உள்ளனர்.
தற்ப்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது இதற்க்கு அப்பகுதி பயணிகள் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது