Aug 1, 2019, 4:56 PM IST
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோலி கலந்து கொண்டார். அப்போது கோலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.