Kho Kho World Cup 2025 | INDIA vs NEPAL | நேபால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி !!

Jan 20, 2025, 6:10 PM IST

புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில்கோ கோ உலகக் கோப்பை 2025 நேபாலுக்கு எதிரான போட்டியில் இந்திய ஆண்கள் அணி இறுதிப் போட்டியில் நேபால் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றனர் .