தலைதெறிக்க ஓட்டம் பிடித்த கிரிக்கெட் வீரர்.. அரங்கமே உற்று நோக்கிய 'அந்த' நொடிகள் வீடியோ..!

Oct 24, 2019, 5:27 PM IST

திடிரென ஆடுகளத்தில் இருந்து அவசரமாக டிரெஸ்சிங் ரூமிற்கு ஓடிய நைஜீரிய வீரர் ரன்ஸ்ஈவ் நீண்ட நேரமாகியும் வெளி வராமல் இருந்துள்ளார் பின்னர் அவர் கழிவறை சென்றார் என்று தெரியவர இதனை கண்ட  நைஜீரிய வீரர்கள்  கிரிக்கெட் ஸ்டேடியம் சிரிப்பில் ஆழ்ந்தது