Aug 3, 2022, 9:15 PM IST
நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 67 கிலோ ஆடவர் பளுதூக்குதல் இறுதிப் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீரர் ஜெர்மி லால் ரின்னுங்கா தனியாக 300 கிலோ தூக்கி இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்துள்ளார். அவருடனான ஏசியாநெட் நியூஸ்-ன் பிரத்யேக நேர்காணல் உங்களுக்காக.!