Kho Kho World Cup 2025| அர்ஜென்டினா மற்றும் ஈரான் இடையே நடந்த விறுவிறுப்பான போட்டி |Match Hilights

Jan 20, 2025, 10:59 PM IST

2025 ஆம் ஆண்டுக்கான கோகோ உலகக் கோப்பை போட்டி புதுதில்லியில் சுவாரஸ்யமாக நடந்து வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 29 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் அர்ஜென்டினா மற்றும் ஈரான் இடையே நடந்த விறுவிறுப்பான போட்டி .