Custody Movie Review : கஸ்டடி படம் எப்படி இருக்கு? மக்கள் கருத்து!

May 12, 2023, 12:47 PM IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள படம் கஸ்டடி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகியுள இப்படம் எப்படி இருக்கு என முதல் ஷோ பார்த்த மக்களே தெரிவிக்கிறார்கள்... பார்க்கலாம்..