விஸ்வரூபம் எடுக்கும் நம் சுதந்திர இந்தியா - சிறப்பு பார்வை!

Published : Aug 15, 2023, 11:49 AM IST

இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடும் நிலையில் இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி குறித்து ஒரு சிறப்பு பார்வை.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்றால், அது நிச்சயம் மிகையல்ல. இது, ஏதோ ஒரு துறையில் இந்தியா முன்னோடியாக திகழ்வதால் ஏற்பட்ட மாற்றமல்ல, மாறாக ஒவ்வொரு துறையிலும் இந்தியா தனது சிறப்பான முயற்சியை அளித்து வருவதால் ஏற்ப்பட்ட மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read more