ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி : வெறும் 1500 ரூபாய்க்கு 4G volte  பியூச்சர் போன்ஸ்

 |  First Published Nov 9, 2016, 4:52 AM IST



ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி : வெறும் 1500 ரூபாய்க்கு 4G volte  பியூச்சர் போன்ஸ்

ஸ்மார்ட்  போனின்  பயன்பாடு  தொடர்ந்து  அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம்.  தொடக்கத்தில்  பல  ஆயிரக்கணக்கான  ரூபாயில்  மட்டுமே  கிடைத்த   பல  ஸ்மார்ட் போன்கள்,  தற்போது அனைவரும்  ஸ்மார்ட்  போனை பயன்படுத்தும்  பொருட்டு, மிக குறைந்த  ரூபாயில்  4G volte அறிமுகம்  செய்ய  திட்டமிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த  போன் Spreadtrum 9820 processor இல் இயங்க  கூடியது  என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல்  போன் , அடுத்த  மாத இறுதியிலோ அல்லது  அடுத்த  வருடம்  ஆரம்பத்திலோ வெளியாகும் என தெரிகிறது.

இந்த மொபைலின் விலை 1000  ரூபாய் முதல் 1500   ரூபாய் வரை  இருக்கும்  என  எதிர்பார்க்கபடுகிறது.

அதுமட்டுமில்லாமல், உலகிலேயே மிகவும் மலிவு விலையில், ரிலையன்ஸ் ஜியோ தான்  அதாவது வெறும் 1500  ரூபாய்க்கு, 4G சேவையை  பெற 4G volte  அறிமுகம்  செய்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.  

இதுபோன்று, மிக குறைந்த  விலையில்  மொபைல்  கிடைத்தால்,  அனைவரும்  மிக சுலபமாக  4G  சர்வீசஸ் பயன்படுத்த  முடியும்  என்பதில்  எந்த  மாற்றமும் இல்லை…

click me!