மீண்டும் சந்தையை கலக்க வருகிறது நோக்கியாவின் புதிய D 1C ஸ்மார்ட்போன்....!!!
2017 ஆம் ஆண்டு நடக்கவுள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் விழாவில், யாரும் எதிர்பார்க்காத அளவில் மிகவும் பிரமாண்டமாய் , நோக்கியாவின் ஸ்மார்ட் பொன்ஸ் வெளியாகும் ன எதிர்பார்கப்படுகிறது.
இந்நிலையில், மெடல் பாடியால் உருவாக்கப்பட்ட இந்த மொபைல், இரண்டு விதங்களில் வருகிறது என எதிர்பார்க்கப்படுகிறது அதாவது,
1.5.2 inch display and
2. 5.5 inch display.
இந்த இரண்டு மொபைல் போன்களிலும் கேமரா அதிக மெகாபிக்சல் இருக்கும் எனதெரிகிறது.
மேலும், இந்த போன்கள் இரண்டும், வாட்டர் மற்றும் தூசு உட்புகாதவாறு இருக்கும் என உத்திரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் ஒரு கூடுதல் சிறப்பு .......