” முகேஷ்  அம்பானி  அதிரடி சரவெடி ...!!! ஜியோ “நியூ  இயர் ஆபர் “ ....!!

 
Published : Dec 01, 2016, 02:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
” முகேஷ்  அம்பானி  அதிரடி சரவெடி ...!!! ஜியோ “நியூ  இயர்  ஆபர் “ ....!!

சுருக்கம்

” முகேஷ்  அம்பானி  அதிரடி சரவெடி ...!!! ஜியோ “நியூ  இயர் ஆப்ர் “ ....!!

ஜியோவின்   சலுகை   காலம்  அதிரடியாக  நீட்டிக்கப்பட்டுள்ளது.....

 டிசம்பர்  மாதம் வரை  மட்டுமே ஜியோவின்  அனைத்து  சலுகையும்  ப்ரீ  என  அறிவிக்கப்பட்டு  இருந்தது.  இந்நிலையில்  ஜியோ வின்  சலுகையை வரும் மார்ச் 2017  வரை நீட்டித்து அறிவிப்பை  வெளியிட்டார்  முகேஷ்  அம்பானி...!

    JIO NEW YEAR OFFER   சலுகைகள் என்ன .....?

 

  1. ஜியோ  வெல்கம் ஆபரை  31 மார்ச்  2017  வரை  நீட்டிப்பு
  2. ஏற்கனவே  பயன்பாட்டில்  உள்ள   எண்ணையே   ஜியோவிற்கு மாற்றி கொள்ளலாம்.
  3.  நேற்றோடு  ஒப்பிடும் போது,  ஜியோ   அழைப்பு  துண்டிக்கப்படுவது , 90 %   சதவீதத்திலிருந்து 20 %  மாக  குறைந்துள்ளது.
  4. இது வரை 50   மில்லியன்  வாடிக்கையாளர்களை  கொண்டுள்ளது  ஜியோ ....
  5. “  jio  money merchant “ இந்த  புதிய  ஆப்ஸ்  அறிமுகம் செய்துள்ளது ஜியோ. இதனை பயன்படுத்தி,  ஓட்டல்  முதல்  அனைத்து  இடங்களிலும்  பண  பரிவர்த்தனை  செய்ய  முடியும்”

இந்த  ஆப்ஸ்  வரும்   5 ஆம்  தேதி  முதல்  பதிவிறக்கம்  செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .

மற்ற  தொலைதொடர்பு  நிறுவனகளுக்கு   போட்டியாக  ஜியோ  விளங்குகிறது....

பிரதமர்  நரேந்திர  மோடியின்  டிஜிட்டல்  இந்தியா  திட்டத்திற்கு  மாபெரும்  ஆதரவு     கொடுக்கிறது ஜியோ ....

‘டிமானிடைசேஷன்”,  ரூபாய்  நோட்டு தொடர்பாக  பிரதமர்  எடுத்துள்ள  அதிரடி  முடிவிற்கு  பெரும்  பாராட்டை  தெரவித்துள்ளார்   முகேஷ்  அம்பானி

 மேலும்  ஜியோ விற்கு  ஆதரவு  கொடுக்த  அனைவருக்கும்  தன்னுடைய  மனமார்ந்த  நன்றியை தெரிவித்துக்கொண்டு , உரையை  முடித்துக்கொண்டார்  முகேஷ் அம்பானி .......

 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

பார்த்தா சாதாரண மோதிரம்.. ஆனா உள்ளே இருக்கிறது வேற லெவல் டெக்னாலஜி! விலை இவ்வளவு தானா?
சிட்டா பறக்குது! கூகுளின் புதிய AI.. வேகமாம்ல வேகம்.. விலையும் கம்மி!"