கருப்பு  பணத்தை  வெள்ளையாக்க  1 லட்சம்   ஐ போன் வாங்கியது  அம்பலம்....!!!

 
Published : Nov 30, 2016, 03:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
கருப்பு  பணத்தை  வெள்ளையாக்க  1 லட்சம்   ஐ போன் வாங்கியது  அம்பலம்....!!!

சுருக்கம்

கருப்பு  பணத்தை  வெள்ளையாக்க  1 லட்சம்   ஐ போன் வாங்கியது  அம்பலம்....!!!

கருப்பு பணத்தில் வாங்கிய  ஐபோன்....!!!

செல்லாத 500,1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில்  டெபாசிட்  செய்வதற்கு கூட பல  கெடுபிடி  இருப்பதால், வீட்டில் பதுக்கி  வைத்திருந்த  கருப்பு பணத்தில் , விலை மதிப்பு அதிகம்  உள்ள பொருளை  வாங்குவதில் கவனம்   செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில்,  பழைய 500,1000 நோட்டுகள்  செல்லது என  அறிவித்த  அடுத்த  மூன்று  நாட்களிலேயே இந்தியாவில் மட்டும்  ஆப்பிள் நிறுவனத்தின் 1 லட்சம் ஐபோன்கள் விற்று சாதனை படைத்துள்ளது என்பது   குறிப்பிடத்தக்கது.

ஐ போனை பொறுத்தவரை, ,ஐபோன் 7 ரூ.60,000-க்கும், ஐபோன் 7 பிளஸ் ரூ.92,000-க்கும் விற்பனை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது இந்திய ரூபாயில் 600 கோடி ரூபாய் அளவுக்கு,( குறைந்த பட்சம் ) மூன்றே நாளில்  ஐ போன்  விற்பனை யாகியுள்ளது.

அதாவது, பில்லில், முன்தேதியிட்டு ஐ போன் விற்றதாக தகவல்  வெளியாகி உள்ளது.

இதன்  விளைவாக,  ஏற்கனேவே ஐ போன்  வாங்க  பதிவு செய்திருந்த  வாடிகையாளர்களுக்கு கூட  ஐ போன் கிடைக்கவில்லையாம்.....

இதனால், ஐ போனுக்கு  தட்டுபாடு நிலவுவதால், முழு  வீச்சில் ஐ போன் தயாரிப்பு நடைபெற்று வருவதாக  வெளியாகி உள்ளது.....

சிம்பள்லா சொல்லணும்னா,   கருப்பு பணத்தின் ஒரு குறிப்பிட்ட   பகுதி,  தங்கம்  வெள்ளி, கார்,  ஐ போன்  என  விலை உயர்ந்த பொருட்களாக  மாறி  உள்ளது என  கூறலாம்...... 

 

 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

பார்த்தா சாதாரண மோதிரம்.. ஆனா உள்ளே இருக்கிறது வேற லெவல் டெக்னாலஜி! விலை இவ்வளவு தானா?
சிட்டா பறக்குது! கூகுளின் புதிய AI.. வேகமாம்ல வேகம்.. விலையும் கம்மி!"