எமோஷனலான எலெக்சனை இந்தியாவே பாத்திருக்காது.. நெல்லையில் விஜய் பிரச்சாரம்

எமோஷனலான எலெக்சனை இந்தியாவே பாத்திருக்காது.. நெல்லையில் விஜய் பிரச்சாரம்

Published : Apr 08, 2026, 04:03 PM IST

நெல்லை மண்ணில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், உணர்ச்சிப்பூர்வமாகவும் அதேசமயம் அரசியல் ரீதியாக அதிரடியாகவும் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார். "உங்களுக்கு நன்றி செலுத்தவே நான் இங்கு வந்துள்ளேன்" என நெகிழ்ச்சியுடன் தொடங்கிய அவர், இனி பொய் சொல்லி மக்களை ஏமாற்றப் போவதில்லை என்றும், பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாற மாட்டேன் என்றும் சூளுரைத்தார். குறிப்பாக, வரும் தேர்தலில் போட்டி என்பது ஆளுங்கட்சியான திமுக-வுக்கும் தனது தவெக-வுக்கும் இடையேதான் என்பதை மிகவும் நேரடியாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்தார்.

04:41திமுகவின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்து நிக்குது.! நம்ம மேல காண்டு.! மாஸ் காட்சிய தளபதி விஜய்
04:54ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போனதுக்கு அப்புறம் தான் கட்சியையே நான் தொடங்கிருக்கேன் - தவெக தலைவர் விஜய்
03:09டீக்கடை, மார்க்கெட் என எல்லா இடத்திலேயும் வாக்கு சேகரிப்பு! மக்களோடு மக்களாக டீ குடித்த முதலமைச்சர்
03:15ஓட்டு வேட்டைக்கு புறப்பட்ட தளபதி.! காத்திருந்து கையசைக்கும் தாய்குலங்கள்.!
02:58சென்னையில் இடி, மின்னலுடன் விடாமல் மழை ஊத்தப்போகுது.. வானிலை மையம் அப்டேட்
03:40நாளை திருநெல்வேலிக்கு மக்களை சந்திப்பதற்கு தலைவர் விஜய் வருகிறார் ! புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
04:42தமிழ்நாட்டை ஒருபோதும் டெல்லிக்கு அடிபணிய வைக்க முடியாது ! தமிழச்சி தங்கப்பாண்டியன் பேட்டி
03:14ரூ.1,020 கோடி ஊழல் புகார்.! KN நேருவின் அஸ்திவாரத்தை அசைக்கும் ED ! சிக்கப்போகும் அதிகாரிகள்.!
02:48Sathankulam Case | இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?