கடல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் அமல்; மீனவர் நிவாரணம் உயர்த்தப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத்

கடல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் அமல்; மீனவர் நிவாரணம் உயர்த்தப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத்

Published : Nov 21, 2026, 04:02 PM IST

தூத்துக்குடியில் உலக மீனவர் தின விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மீனவர்களின் பாதுகாப்பிற்காக கடல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், மீனவர்களுக்கான உதவித்தொகை மற்றும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்றும், காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு 7 ஆண்டுகளுக்குப் பதிலாக 6 மாதங்களிலேயே நிவாரணத் தொகை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

03:38விலைவாசி உயர்வு குறித்து முதல்வர் பேசாதது ஏன்? - மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை சரமாரி கேள்வி!
04:31மாட்டுத் தீவனத்தில் மணல் கலப்படம்; முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி வேலூர் விவசாயிகள் ஆவேசம்!
04:44சென்னையில் வி.எஸ். பாபு காலமானார்: அவரது இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் அஞ்சலி !
03:04ஊட்டியில் உறைய வைக்கும் குளிர்: தொடர் உறைபனியால் தேயிலைத் தோட்டங்கள் பாதிப்பு !
06:36ஆறு மாத ஆட்சியில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் !
05:51காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் ஒழிக்க முடியாது: சென்னை செய்தியாளர் சந்திப்பில் மாணிக்கம் தாகூர் பேச்சு
05:00தமிழ்நாட்டில் அரசாங்கமே இல்லாத நிலை உள்ளது" - வ.உ.சி நினைவு நாளில் ஆர்.எஸ்.பாரதி சரமாரி விமர்சனம்!
04:21திருச்சி துறையூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்: தமிழக அரசு மீது சரமாரி குற்றச்சாட்டு!
06:30பக்தர்களுக்கு 3,000 இலவச ஆன்லைன் பாஸ்கள்; 80% பணிகள் நிறைவு - அமைச்சர் ரமேஷ் பேட்டி!