"ரஜினிய தப்பா பேசுறது ரொம்ப தப்பு" சூப்பர் ஸ்டாருக்கு தமிழக பாஜக ஆதரவு! | நயினார் நாகேந்திரன் பேட்டி

Published : Mar 17, 2026, 12:02 PM IST

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக பண பலத்தையும், அதிகாரத்தையும் கொண்டு தேர்தலில் வெல்லப் பார்ப்பதாகவும், முதல்வர் ஸ்டாலின் மக்கள் நலனை விடத் தன் குடும்ப ஆட்சியைத் தக்கவைப்பதிலேயே குறியாக இருப்பதாகவும் அவர் சாடினார். மேலும், "எல்லோரையும் நேசிக்கும் பண்புள்ள ரஜினிகாந்தைத் தவறாகப் பேசுவது முறையல்ல" எனக் குறிப்பிட்ட அவர், ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியதை வன்மையாகக் கண்டித்தார். இந்த விவகாரத்தில் நடிகர் விஜய்யும் தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ரஜினியின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்பதே நயினார் நாகேந்திரனின் கருத்தாக உள்ளது.

03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..
03:01மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன? |
03:07கூட்டங்கள் வாக்குகளாக மாறாது.. ஏம்பா இத்தனை லைவ் எடுக்குறீங்க... கடுப்பா பேசிய செந்தில பாலாஜி
01:52நல்ல சேதிக்காக நாகூர் செல்லும் தளபதி.! வேளாங்கண்ணியில் வெற்றியை சம்ர்ப்பிக்கும் விஜய்.!
02:57சீரடி வந்திறங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்! | TVK Chief Vijay at Shirdi Airport
01:51'விசில் புரட்சி' மூலம் ஆட்சியைப் பிடிப்போம் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் | Sengottaiyan Speech
02:28Exit Poll 2026 : யார் முன்னிலை? இன்று மாலை 6.30க்கு பதில் சொல்லும் எக்சிட் போல்ஸ்!
02:26அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
03:06TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!
02:02திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி ! | TVK Vijay