ஸ்டாலினையும், எடப்பாடியையும் நம்பாதவர்கள் எங்களிடம் வருகிறார்கள் !  நிர்மல்குமார் பரபரப்பு பேச்சு

ஸ்டாலினையும், எடப்பாடியையும் நம்பாதவர்கள் எங்களிடம் வருகிறார்கள் ! நிர்மல்குமார் பரபரப்பு பேச்சு

Published : Jul 14, 2026, 05:03 PM IST

அமைச்சர் நிர்மல்குமார், அதிமுகவில் தற்போது பொதுச்செயலாளர் இல்லை என்று விமர்சித்தார். மேலும், "ஸ்டாலினையும், எடப்பாடி பழனிசாமியையும் நம்பாதவர்கள்தான் எங்களிடம் வருகிறார்கள்" என்றார். குதிரை பேரம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளித்த அவர், அறிவாலயத்தில் இருப்பவர்கள் தேவையற்ற கடிதங்கள் எழுதி அரசியல் செய்கிறார்கள் என்றும் எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கிப் பேசினார்.

02:05தமிழகத்தை நோக்கிப் பாயும் சர்வதேச முதலீடுகள்? முதல்வர் விஜய்யை சந்தித்த கஜகஸ்தான் தூதர் !
06:20மருத்துவத்துறையில் அதிரடி மாற்றம்......முதல்வர் விஜய் பணி ஆணைகளை வழங்கி அதிரடி!
03:40CM Vijay| மருத்துவர்களுக்கு மகுடம் சூட்டிய முதல்வர்...நடுநாயகமாக அமர்ந்த ஜனநாயகன்! வைரலாகும் வீடியோ
05:49சென்னை விமான நிலையத்தில் உருக்கமான தருணம்: வியட்நாம் விபத்தில் பலியான 2 தமிழர்களுக்கு மலரஞ்சலி!
07:42"அரசு பள்ளியே எனக்கு எல்லாவற்றையும் தந்தது" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
03:38மேடையை விட்டு கீழே இறங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்திய முதல்வர் விஜய்... பாராட்டில் குவியும் மக்கள்!
04:53அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புதிய வசதிகள்: மேடையில் மாஸ் காட்டிய அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!
06:04அண்ணா திமுகவுல இருந்துதானே ஆட்டைய போட்டுட்டு இருக்கா..! சவால் விட்ட ஆர்.பி.உதயகுமார்
05:36மக்களோடு மக்களாக நின்ற முதலமைச்சர்! பெரம்பூர் ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழாவின் மாஸ் காட்சிகள்