TVK-வுக்கு திருமா கொடுத்த அட்வைஸ்! "விஜய் இதில் உஷாரா இருக்கணும்..

TVK-வுக்கு திருமா கொடுத்த அட்வைஸ்! "விஜய் இதில் உஷாரா இருக்கணும்..

Published : May 26, 2026, 08:03 PM IST

தமிழக அரசியல் களத்தில் தவெக (தமிழக வெற்றி கழகம்) கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தவெக இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என்று ஒரு முக்கிய வேண்டுகோளையும், ஆலோசனையையும் முன்வைத்துள்ளார்.

03:57மழைநீர் வடிகால் பணிகளில் திடீர் ஆய்வு: களம் இறங்கிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் !
03:21சென்னையில் தொடர் மழை: தி.நகரில் தீவிரமாகும் நிவாரணப் பணிகள் – அமைச்சர் என்.ஆனந்த் நேரில் ஆய்வு!
03:09சென்னை காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் விஜய் !
02:55ஆந்திரா, தெலங்கானாவிற்கு கனமழை எச்சரிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை வாய்ப்பு!
03:46தூத்துக்குடி V.O.C. துறைமுகத்திற்கு வருகை தந்தது 'MV Nawtabhum' பிரமாண்ட சரக்குக் கப்பல்!
03:37திருவாரூர் : பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை!
07:34மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எல்.முருகனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
08:10முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் !
05:22தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி: மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி
03:33மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு : விளையாட்டு வீரர்களுடன் ஆதவ் அர்ஜுனா !