Asianet Tamil News Live: நாங்கள் ஏழைகள் பக்கம் நின்றோம் - ராகுல் காந்தி பேச்சு
May 20, 2023, 6:41 PM IST
கர்நாடக முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக சிவகுமார் பதவியேற்றனர். இதில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவை காங்கிரஸ் வென்றதுக்கு முக்கிய காரணம் நாங்கள் ஏழைகள் பக்கம் நின்றது தான்" என்று கூறியுள்ளார்.
6:41 PM
இனி ஆசிரியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணிந்து பள்ளிக்கு வரக் கூடாது.. மாநில அரசு அதிரடி உத்தரவு
பள்ளிக்கு வரும் போது ஆசிரியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணியக்கூடாது என்று அசாம் அரசு உத்தரவிட்டுள்ளது.
5:30 PM
விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் நிதி.. இதுதான் திராவிட மாடல்! நாம் தமிழர் சீமான் ஆவேசம்
“தமிழகத்தில் கல்வி பயில்வதற்காக நகைகளை அடமானம் வைத்து படிக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்குகிறது” என்று கூறினார் சீமான்.
5:12 PM
47% அமெரிக்கர்கள் ChatGPTயை இதுக்கு பயன்படுத்துகின்றனர் - ஆய்வில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்
ChatGPT அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஒரு மில்லியன் பயனர்களை அடைய ஐந்து நாட்களும், 100 மில்லியன் பயனர்களை அடைய இரண்டு மாதங்களும் ஆனது.
4:30 PM
பிக்பாஸ் பேக்குடன் வந்த கமல் ஹாசன்.. கண்டுகொள்ளாத டி.கே. சிவக்குமார்! பார்க்காத மு.க ஸ்டாலின்
நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் அணியும் பை போன்ற பையுடன் வந்தார்.
3:32 PM
Video: திடீரென படியில் விழுந்து வணங்கிய கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் - ஏன் தெரியுமா?
அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் சட்டசபை அருகே உள்ள படியில் விழுந்து வணங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
3:08 PM
ராகுல் காந்தியின் ஸ்ரீபெரும்புதூர் பயணம் திடீர் ரத்து.. தமிழக காங்கிரஸ் என்ன சொல்கிறது? ஏன் வரவில்லை?
ராகுல் காந்தியின் ஸ்ரீபெரும்புதூர் பயணம் திடீரென ரத்து செய்யப்படுவதாக தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
1:28 PM
பள்ளி வேலை வாய்ப்பு ஊழல்: சிபிஐயிடம் சிக்கிய மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி - அடுத்தடுத்து அதிரடி
பள்ளி வேலை வாய்ப்பு ஊழல் வழக்கில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உள்ளது.
12:53 PM
Breaking : 2-வது முறையாக கர்நாடக முதலமைச்சரானார் சித்தராமையா.. டி.கே சிவகுமார் துணை முதல்வராக பதவியேற்பு
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுக் கொண்டனர்
12:27 PM
சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?
சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு மத்திய அரசின் திட்டத்தின் மூலம் பயணியர் கப்பல் இயக்கப்படுகிறது. இதன் முழு விபரங்களை இங்கு காணலாம்.
12:09 PM
டாஸ்மாக்கில் ரூ.2000 நோட்டுகள் செல்லுமா? செல்லாதா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 வாங்க கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை. தகவல் முற்றிலும் தவறானது என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
மேலும் படிக்க
12:07 PM
500 சந்தேகங்கள்! 1000 மர்மங்கள்! 2000 பிழைகள்! இதை மறைக்கவே இந்த நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்.!
கர்நாடக சட்டமன்ற தேர்தல் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரமே ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் படிக்க
11:59 AM
உத்தவ் தாக்கரேவின் புதிய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி.. பரபரப்பு சம்பவம்
மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேவின் புதிய வீட்டின் இடத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
11:53 AM
சொந்த கணக்கில் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்ய எவ்வித கட்டுப்பாடும் இல்லை!
ரூ.2000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை, எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யாமல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11:50 AM
ராகுல், பிரியங்கா காந்தி, டி.கே. சிவகுமார் ஒரே காரில் பயணம்
கர்நாடக அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்க பெங்களூரு விமானநிலையம் வந்த ராகுல், பிரியங்கா காந்திக்கு பூங்கொத்து கொடுத்து டி.கே.சிவக்குமார் வரவேற்றார். இதனையடுத்து, ராகுல், பிரியங்கா காந்தி, டிகே சிவகுமார் ஆகியோர் ஒரே காரில் பயணம் செய்தனர்.
11:45 AM
ராகுல், பிரியங்கா காந்திக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற டி.கே.சிவக்குமார்
கர்நாடக அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்க பெங்களூரு விமானநிலையம் வந்த ராகுல், பிரியங்கா காந்திக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற டி.கே.சிவக்குமார்
11:40 AM
கோபாலபுரத்தில் அமைகிறது புதிய குத்துச்சண்டை மைதானம்.!! எப்போ தெரியுமா?
கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டுத் திடலில் புதிதாக அமைக்கப்படவுள்ளது குத்துச்சண்டை மைதானம்.
10:59 AM
கர்நாடக அமைச்சரவை.. சித்தராமையா, சிவகுமார் எத்தனை அமைச்சர்களை தேர்வு செய்யலாம்..?
கர்நாடகாவில் சித்தராமையா, சிவக்குமார் ஆகியோர் தலா பத்து அமைச்சர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
10:57 AM
சித்தராமையா அமைச்சரவையில் இடம்பெற உள்ள அமைச்சர்கள் யார் யார்? வெளியான உத்தேச பட்டியல்..
சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற உள்ள உத்தேச அமைச்சர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
10:29 AM
2000 ரூபாய் நோட்டு: சீறிய முதல்வர் ஸ்டாலின்.! திமுகவினரின் சாராய ஆலை விவகாரத்தை தூசி தட்டும் அண்ணாமலை
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
10:11 AM
Gold Rate Today : ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம்.. எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
9:58 AM
அணு ஆயுதம் வேண்டாம்.. இந்தியா - சீனா பிரச்சனைக்கு காரணம் என்ன? பிரதமர் மோடி ஓபன் டாக் !!
ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானிய நாளிதழான யோமியுரி ஷிம்புனுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்றார்.
9:00 AM
ரூ.2000 நோட்டுகளை வாங்காதீங்க! வாங்கினால் இதுதான் கதி! டாஸ்மாக் நிர்வாகம் போட்ட அதிரடி உத்தரவு..!
நாடு முழுவதும் தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
8:19 AM
கர்நாடகாவில் இந்த 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
கர்நாடகா முதல்வர் இன்று பதவி ஏற்க உள்ள நிலையில் 8 பேர் கொண்ட முதற்கட்ட அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்க்கிஹோலி, மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கே உள்ளிட்டோர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர்.
8:09 AM
எதிர்பார்த்தது போலவே நடந்துடிச்சு! மீண்டும் ரூ.1000 நோட்டுகள் அறிமுகமாகலாம்! பாஜக அரசை விளாசும் ப.சிதம்பரம்.!
எதிர்பார்த்தது போலவே ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டை திரும்பப் பெற்று அவற்றை மாற்ற செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. ரூ.2000 நோட்டுகள் பரிமாற்றத்திற்கான சரியான தொகையல்ல. இதை 2016ம் ஆண்டு நவம்பரிலேயே நாங்கள் சாரியாக கணித்துவிட்டோம். ரூ.500, ரூ.1000 பணமதிப்பிழப்பு என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க ரூ.2000 நோட்டுகள் கட்டுக்கட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது.
7:33 AM
ஜல்லிக்கட்டு போட்டியால் சாதிய மோதல்களுக்கான ஆபத்து.. எச்சரிக்கும் திருமாவளவன்.!
அண்மைக்காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகளையொட்டி சாதி அடிப்படையில் வன்முறைகள் நிகழ்வதைப் பார்க்கிறோம். இத்தகைய போக்குகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லா விட்டால் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மைதானங்கள், சாதிய மோதல்களுக்கான களங்களாக மாறிவிடக் கூடிய ஆபத்து உள்ளது என்பதைத் தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்
7:08 AM
அரசியல் அனாதையான ஓபிஎஸ்.. அறிவே இல்லாத முண்டம் வைத்திலிங்கம்.. இறங்கி அடிக்கும் காமராஜ்..!
வைத்திலிங்கம் என்கிற முண்டு கல்லை கட்டிக்கொண்டு ஓபிஎஸ் கடலில் இறங்கி விட்டார். அவரது பேச்சை கேட்டு ஓபிஎஸ் தற்போது அரசியல் அனாதையாகி விட்டார். நான் சந்தித்த மனிதர்களில் அறிவே இல்லாத முண்டம் என்றால் அது வைத்திலிங்கம் தான். நான் வேறு வழியில்லாமல் சொல்லுகிறேன் என்றார்.
6:41 PM IST:
பள்ளிக்கு வரும் போது ஆசிரியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணியக்கூடாது என்று அசாம் அரசு உத்தரவிட்டுள்ளது.
5:30 PM IST:
“தமிழகத்தில் கல்வி பயில்வதற்காக நகைகளை அடமானம் வைத்து படிக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்குகிறது” என்று கூறினார் சீமான்.
5:12 PM IST:
ChatGPT அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஒரு மில்லியன் பயனர்களை அடைய ஐந்து நாட்களும், 100 மில்லியன் பயனர்களை அடைய இரண்டு மாதங்களும் ஆனது.
4:30 PM IST:
நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் அணியும் பை போன்ற பையுடன் வந்தார்.
3:32 PM IST:
அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் சட்டசபை அருகே உள்ள படியில் விழுந்து வணங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
3:08 PM IST:
ராகுல் காந்தியின் ஸ்ரீபெரும்புதூர் பயணம் திடீரென ரத்து செய்யப்படுவதாக தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
1:28 PM IST:
பள்ளி வேலை வாய்ப்பு ஊழல் வழக்கில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உள்ளது.
12:53 PM IST:
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுக் கொண்டனர்
12:27 PM IST:
சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு மத்திய அரசின் திட்டத்தின் மூலம் பயணியர் கப்பல் இயக்கப்படுகிறது. இதன் முழு விபரங்களை இங்கு காணலாம்.
12:09 PM IST:
டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 வாங்க கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை. தகவல் முற்றிலும் தவறானது என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
மேலும் படிக்க
12:07 PM IST:
கர்நாடக சட்டமன்ற தேர்தல் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரமே ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் படிக்க
11:59 AM IST:
மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேவின் புதிய வீட்டின் இடத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
11:53 AM IST:
ரூ.2000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை, எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யாமல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11:50 AM IST:
கர்நாடக அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்க பெங்களூரு விமானநிலையம் வந்த ராகுல், பிரியங்கா காந்திக்கு பூங்கொத்து கொடுத்து டி.கே.சிவக்குமார் வரவேற்றார். இதனையடுத்து, ராகுல், பிரியங்கா காந்தி, டிகே சிவகுமார் ஆகியோர் ஒரே காரில் பயணம் செய்தனர்.
11:45 AM IST:
கர்நாடக அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்க பெங்களூரு விமானநிலையம் வந்த ராகுல், பிரியங்கா காந்திக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற டி.கே.சிவக்குமார்
11:40 AM IST:
கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டுத் திடலில் புதிதாக அமைக்கப்படவுள்ளது குத்துச்சண்டை மைதானம்.
10:59 AM IST:
கர்நாடகாவில் சித்தராமையா, சிவக்குமார் ஆகியோர் தலா பத்து அமைச்சர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
10:57 AM IST:
சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற உள்ள உத்தேச அமைச்சர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
10:29 AM IST:
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
10:10 AM IST:
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
9:58 AM IST:
ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானிய நாளிதழான யோமியுரி ஷிம்புனுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்றார்.
9:00 AM IST:
நாடு முழுவதும் தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
8:21 AM IST:
கர்நாடகா முதல்வர் இன்று பதவி ஏற்க உள்ள நிலையில் 8 பேர் கொண்ட முதற்கட்ட அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்க்கிஹோலி, மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கே உள்ளிட்டோர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர்.
8:09 AM IST:
எதிர்பார்த்தது போலவே ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டை திரும்பப் பெற்று அவற்றை மாற்ற செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. ரூ.2000 நோட்டுகள் பரிமாற்றத்திற்கான சரியான தொகையல்ல. இதை 2016ம் ஆண்டு நவம்பரிலேயே நாங்கள் சாரியாக கணித்துவிட்டோம். ரூ.500, ரூ.1000 பணமதிப்பிழப்பு என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க ரூ.2000 நோட்டுகள் கட்டுக்கட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது.
7:33 AM IST:
அண்மைக்காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகளையொட்டி சாதி அடிப்படையில் வன்முறைகள் நிகழ்வதைப் பார்க்கிறோம். இத்தகைய போக்குகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லா விட்டால் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மைதானங்கள், சாதிய மோதல்களுக்கான களங்களாக மாறிவிடக் கூடிய ஆபத்து உள்ளது என்பதைத் தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்
7:08 AM IST: