தமிழ்நாட்டில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டல திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை வலியுறுத்தியுள்ளார்.

03:36 PM (IST) Mar 18
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
02:55 PM (IST) Mar 18
சென்னையில் உள்ள அஞ்சல் மோட்டார் சேவை வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
02:36 PM (IST) Mar 18
சம்பந்தப்பட்ட ஆணின் திருமணம் திபலபாடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டது.
01:36 PM (IST) Mar 18
தற்போது வெளியாகி உள்ள மாருதி சுசுகி பிரெஸ்ஸா சிஎன்ஜியின் (Maruti Suzuki Brezza CNG) சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்கலாம்.
01:26 PM (IST) Mar 18
ஜெயலலிதா, எம்ஜிஆர் வகுத்துக் கொடுத்த சட்ட விதகளின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அனைத்து முயற்சி எடுப்போம் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
01:25 PM (IST) Mar 18
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சர்வாதிகாரமானது. தமிழகத்தில் எங்கு சென்றாலும் இபிஎஸ்-க்கு எதிர்ப்பலை பாயும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
12:55 PM (IST) Mar 18
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடல் பைக்கை வாங்க இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
12:17 PM (IST) Mar 18
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவரின் தலைவருக்கு எதிராக ஐ.சி.சி வாரண்ட்டை பிறப்பித்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
10:43 AM (IST) Mar 18
சோஹேல் கதுரியாவின் குடும்பத்தினரிடம் ஹன்சிகா மோத்வானியின் தாய் நிமிடத்திற்கு ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். இந்த தகவல் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
09:58 AM (IST) Mar 18
நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கத்தின் விலை புது உச்சத்தை தொட்டுள்ளது.
09:07 AM (IST) Mar 18
மதுரைக்கு கொண்டு வரப்பட்ட மேஜர் ஜெயந்த் உடலுக்கு ஆட்சியர் அனீஷ் சேகர் அஞ்சலி செலுத்தினார்.
08:52 AM (IST) Mar 18
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க
08:42 AM (IST) Mar 18
பட்டப்பகலில் வெட்டி கொலை செய்கின்றனர். ஏடிஎம் கொள்ளை, சங்கிலி பறிப்பு என அனைத்தும் இருக்கிறது. கேட்டால் இது திராவிட மாடல் என்று பெருமை பேசும் திமுக இதைப்பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
08:16 AM (IST) Mar 18
தோழியின் தந்தையின் தொல்லையால் மைனர் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
07:34 AM (IST) Mar 18
கைது செய் கைது செய், தமிழக அரசே! தமிழக அரசே! மனிதவெடிகுண்டு கலாச்சாரத்தை தூண்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.வை கைது செய். மத்திய அரசே! மத்திய அரசே! உடனே என்ஐஏ புலன் விசாரணையை துவக்கிடு மனித வெடிகுண்டு என பொது மேடையில் முழங்கியவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்துக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
07:33 AM (IST) Mar 18
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டப்படி செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.