ஐபிஎல் போட்டியானது விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி மும்பையை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

10:32 PM (IST) Apr 07
10:01 PM (IST) Apr 07
வீடு, நிலம் வாங்குவது என்பது முதலீடு என்பதை தாண்டி கெளரவம், செல்வாக்கு தொடர்பான விஷயமாக மாறி விட்டது. அதிலும் சில குறிப்பிட்ட ஊர்களில் நிலம் வாங்க தான் அதிகமான மக்கள் ஆசைப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. மக்களின் மனம் கவர்ந்த அந்த டாப் 3 நகரங்கள் பற்றியும், அங்கு அப்படி என்ன ஸ்பெஷல் உள்ளதை என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க09:55 PM (IST) Apr 07
09:00 PM (IST) Apr 07
08:44 PM (IST) Apr 07
07:44 PM (IST) Apr 07
06:50 PM (IST) Apr 07
06:31 PM (IST) Apr 07
இந்தியாவில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு மூன்று வேளையும் சுடச்சுட இலவச உணவு வழங்கப்படுகிறது. இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க06:19 PM (IST) Apr 07
05:54 PM (IST) Apr 07
05:47 PM (IST) Apr 07
05:41 PM (IST) Apr 07
எல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும், இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்ற மத்ததிய அமைச்சரின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க05:25 PM (IST) Apr 07
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் முகமது சிராஜ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
மேலும் படிக்க05:08 PM (IST) Apr 07
ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ள நிலையில் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க05:07 PM (IST) Apr 07
04:38 PM (IST) Apr 07
ஐபிஎல் 2025 சீசன் முடியும்வரை சிஎஸ்கே குறித்து பேச மாட்டோம். சிஎஸ்கே குறித்து நிகழ்ச்சிகளை நடத்த மாட்டோம் என அஸ்வினின் யூடியூப் சேனல் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க04:37 PM (IST) Apr 07
உங்களது வீட்டு தோட்டத்தில் கற்பூர செடியை வளர்ப்பது எப்படி? மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பது குறித்தும் இங்கு காணலாம்.
மேலும் படிக்க04:18 PM (IST) Apr 07
இந்திய பங்குச் சந்தை இன்று வரலாறு காணாத சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் பெரிய அளவில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் உலகளாவிய காரணிகள் இந்த சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க04:04 PM (IST) Apr 07
இந்தியாவில் பிரபலமான நகரங்களில் விரைவில் அறிமுகமாகும் Smooch Taxi தொடர்பான பதவிவு இணையத்தில் வைரலாகும் நிலையில், இதன் உண்மை தன்மை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க03:52 PM (IST) Apr 07
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி தலா 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக மத்திய அரசின் வருவாய்த்துறை அறிவித்துள்ளது.
மேலும் படிக்க03:31 PM (IST) Apr 07
இந்தியாவில் பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற சிறந்த 7 இருக்கைகள் கொண்ட கார்களைப் பற்றி இந்த கட்டுரை விளக்குகிறது. மாருதி சுசுகி எர்டிகா, மஹிந்திரா பொலிரோ நியோ, கியா கேரன்ஸ் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் போன்ற கார்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலைகள் இதில் அடங்கும்.
மேலும் படிக்க03:09 PM (IST) Apr 07
சவுதி அரேபியா ஹஜ் யாத்திரை நெருங்குவதால் 14 நாடுகளுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. உம்ரா, வணிகம், குடும்ப வருகை விசாக்களுக்கு ஜூன் நடுப்பகுதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. முறையான பதிவு இல்லாமல் ஹஜ் மேற்கொள்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க03:09 PM (IST) Apr 07
பீகாரில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்காத மாநில அரசை கண்டித்து ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் ராகுல் காந்தி பேரணியாக சென்றார்.
மேலும் படிக்க03:08 PM (IST) Apr 07
பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு. குறிப்பிட்ட இந்த் தேதிக்குள் பான் மற்றும் ஆதாரை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது, இல்லையெனில் பான் செயலிழந்துவிடும்.
மேலும் படிக்க02:53 PM (IST) Apr 07
தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதி துறையின் கீழ் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சுயசான்றிதழ் மூலம் குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி, மாதிரி கட்டட வரைபடங்கள் உருவாக்கம், குடிசை தொழில்களுக்கு உடனடி அனுமதி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க02:33 PM (IST) Apr 07
அஜித் நடிப்பில் உருவாகி உள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் முன்பதிவு வசூல் நிலவரம் பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்க02:29 PM (IST) Apr 07
இந்திய ரயில்வே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவில் 50 சதவீதம் வரை சலுகை வழங்கும் நிலையில், அதனை எவ்வாறு பயன்படுத்துவது, யார் யார் பயன்பெறலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க02:06 PM (IST) Apr 07
சைவ உணவு உண்பவர்களுக்கு சிக்கன், மட்டனை மிஞ்சும் அளவில் புரோட்டீன் இந்த ஒரு பருப்பில் உள்ளது. அது என்ன மற்றும் அதன் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
மேலும் படிக்க02:03 PM (IST) Apr 07
02:00 PM (IST) Apr 07
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரன் சேஸிங்போது சிஎஸ்கே வீரர் Dugout ல் அசந்து தூங்கிய புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.
01:51 PM (IST) Apr 07
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்படுகின்றன. சென்னை மாநகராட்சி உட்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் மூடப்படுவதால் மது பிரியர்களும், இறைச்சி பிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க01:31 PM (IST) Apr 07
01:22 PM (IST) Apr 07
டிரம்ப்பின் வர்த்தகப் போர் காரணமாக ஏப்ரல் 7 அன்று பங்குச் சந்தை சரிந்தது. முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர். ஆனால் இந்த வீழ்ச்சியிலும் சில PSU பங்குகள் உங்களுக்கு லாபம் தரலாம். அவற்றின் அடிப்படைகள் வலுவாக உள்ளன.
மேலும் படிக்க
01:17 PM (IST) Apr 07
நடிகை குஷ்பு ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக கலக்கினார். தற்போது அவரது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தப் போகிறாராம் குஷ்பு.
மேலும் படிக்க01:17 PM (IST) Apr 07
சாப்பிட்ட பிறகு ஜீரணத்திற்காக பயன்படுத்தும் பொருளாக மட்டும் தான் வெற்றிலையை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெற்றிலையை வைத்து உணவு செய்து சாப்பிடலாம். இது உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் சுவையான உணவாக இருக்கும்.
01:12 PM (IST) Apr 07
தமிழக காவல்துறை சார் ஆய்வாளர் தேர்வுக்கான விண்ணப்பம் தொடங்கிய நிலையில், காலிப்பணியிடங்களை அதிகரிக்கவும், வயது வரம்பை உயர்த்தவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். காலியிடங்கள் அதிகமாக உள்ளதால், 2000 பேரைத் தேர்ந்தெடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க01:05 PM (IST) Apr 07
SBI நீண்ட கால ஈக்விட்டி ஃபண்ட் வரி சேமிப்பு மற்றும் செல்வத்தை உருவாக்கும் இரட்டை நன்மைகளை வழங்குகிறது. SIP மூலம் மாதத்திற்கு ₹1000 முதலீடு செய்வதன் மூலம், நீண்ட காலத்தில் கணிசமான நிதியை உருவாக்க முடியும். இது பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குகளை அனுமதிக்கிறது.
மேலும் படிக்க