டெல்லி அணியை கிளீன் போல்டாக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள் - உதயநிதி ஸ்டாலின்

Published : Mar 12, 2026, 01:03 PM IST

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பயப்படலாம் ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் எந்த உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராக்குகின்ற எண்ணம் அமிஷாவிற்கு நிச்சயமாக கிடையாது. பீகாரில் பார்த்திருப்பீர்கள். பத்து தடவை முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமாரை ஏமாற்றியுள்ளார்கள். அமித்ஷா உடைய நோக்கம் அதிமுகவை எப்படியாவது அபகரித்து விடலாம் என்ற எண்ணம் தான். அதிமுக அடிமை அதிமுகவாக மாறியுள்ளது இப்படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் டெல்லிகிட்ட அடகு வைக்க பார்க்கிறார்கள். அந்த டெல்லி அணியை எதிர்த்து தான் நமது தலைவர் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக தலைவர் தலைமையில் தமிழ்நாடு அணி களத்தில் நிற்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் டெல்லி அணியை மொத்தமாக தமிழ்நாட்டு மக்கள் கிளீன் போல்ட் செய்வார்கள்.

03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..
03:01மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன? |
03:07கூட்டங்கள் வாக்குகளாக மாறாது.. ஏம்பா இத்தனை லைவ் எடுக்குறீங்க... கடுப்பா பேசிய செந்தில பாலாஜி
01:52நல்ல சேதிக்காக நாகூர் செல்லும் தளபதி.! வேளாங்கண்ணியில் வெற்றியை சம்ர்ப்பிக்கும் விஜய்.!
02:57சீரடி வந்திறங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்! | TVK Chief Vijay at Shirdi Airport
01:51'விசில் புரட்சி' மூலம் ஆட்சியைப் பிடிப்போம் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் | Sengottaiyan Speech
02:28Exit Poll 2026 : யார் முன்னிலை? இன்று மாலை 6.30க்கு பதில் சொல்லும் எக்சிட் போல்ஸ்!
02:26அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
03:06TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!
02:02திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி ! | TVK Vijay