
தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அதிரடி பேச்சு. எடப்பாடி பழனிசாமி நடத்துவது அரசியல் கட்சி அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று கடுமையாக சாடியுள்ள அவர், திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க முயற்சி செய்ததாக மேடையிலேயே பகிரங்கமாகப் போட்டுடைத்துள்ளார்!