அதிமுக - திமுகவிற்கும் மட்டும்தான் போட்டி....ஒரு சதவீதம் கூட சசிகலா போட்டி இல்லை - ராஜன் செல்லப்பா !

அதிமுக - திமுகவிற்கும் மட்டும்தான் போட்டி....ஒரு சதவீதம் கூட சசிகலா போட்டி இல்லை - ராஜன் செல்லப்பா !

Published : Mar 22, 2026, 12:59 PM IST

சசிகலாவை மதிப்பிற்குரியவர்களாக வைத்திருந்தோம். இப்போது சசிகலா எங்களுக்கு போட்டி இல்லை. ஒரு சதவீதம் கூட சசிகலா போட்டி இல்லை. இன்றைக்கு தமிழகத்தில் நான்கு போட்டி என்று கூறுகிறார்கள். ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும், திமுக தலைமையான கூட்டணிக்கும் தான் இருமுனை போட்டி. அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது நாங்கள் எந்த உரிமையை விட்டுக் கொடுத்தோம் ? தமிழகத்தின் உரிமையை தான் பெற்று கொடுத்தோம். திமுகவிற்கு காரணம் கிடைக்கவில்லை என்பதற்காக இதுபோன்று பேசி வருகிறார்கள். தேசிய கட்சியோடு கூட்டணி தொகுதிப்பங்கீட்டை விரைந்து முடிக்க டெல்லி சென்றார் எடப்பாடியார் அதிமுகவின் கொள்கையை விட்டுக்கொடுக்கவே மாட்டார். காவிரி பிரச்சனையில் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து அதற்காக தீர்வு கண்டவர் எடப்பாடியார். திமுக போல ஒருபோதும் கொள்கைகளை நாங்கள் விட்டு கொடுத்தது கிடையாது .

07:54சவுக்கு சங்கர் விவாகரம் ..! பாஜக நிர்வாகி கார்த்திக் கோபிநாத் விளக்கம் ! | Karthik Gopinath
02:23முடிவுக்கு வரும் திமுக - சிபிஎம் கூட்டணி? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
04:51தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கனும் அந்த அடிப்படையில் தான் சசிகலா உடன் கூட்டணி! ராமதாஸ் பேட்டி
03:18தேர்தல் சீக்ரெட்ஸ்... தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் 234 தொகுதிகள் உருவானது எப்படி?
03:08லேசுல எடை போட வேண்டாம்! 50 தொகுதிகளை பதம் பார்க்கும்! ராமதாஸ் - சசிகலா கூட்டணி குறித்த 'பகீர்' சர்வே
02:53சீமான் பக்கம் சாய்ந்த டெல்டா வாக்குகள்.! திராவிட பெல்டையே காலி செய்யும் நாம் தமிழர்.!
02:15பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலத்தை மறக்க முடியுமா? 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாதது ஏன்?
04:23Karthi Chidambaram Speech | விஜய்க்கு தனி செல்வாக்கு உள்ளது.! உடைத்து பேசிய கார்த்தி சிதம்பரம் !
03:10ஆட்சிக் கட்டிலும், அரசியல் பகையும்! கருணாநிதியின் கைதுக்குப் பின்னால் இருந்த அரசியல் கணக்குகள்.!