விஜய்க்காக திருத்தணியில் எஸ்.ஏ. சந்திரசேகர் அர்ச்சனை .!TVK வெற்றிக்காக முருகன் கோவிலில் பிரார்த்தனை

விஜய்க்காக திருத்தணியில் எஸ்.ஏ. சந்திரசேகர் அர்ச்சனை .!TVK வெற்றிக்காக முருகன் கோவிலில் பிரார்த்தனை

Published : May 04, 2026, 12:08 PM IST

TVK தலைவர் விஜய் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், இன்று காலை சுமார் 7 மணியளவில் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர், குடும்ப நண்பர்களுடன் சேர்ந்து திருத்தணி முருகன் கோவில் சென்றார். அங்கு சிறப்பு அர்ச்சனை செய்து, வெற்றிக்காக முருகன் அருளை வேண்டினார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் முக்கிய தருணத்தில், இந்த தரிசனம் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. விஜயின் அரசியல் பயணத்திற்கு ஆன்மீக ஆதரவாக இது பார்க்கப்படுகிறது.

04:54ஆர்.கே. நகரில் விஜய் ரூபத்தில் விநாயகர் சிலைகள்: உற்சாகத்தில் த.வெ.க தொண்டர்கள்!
03:41கோயம்பேடு இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு: சிறப்பு பூஜை செய்த மத்திய அமைச்சர் எல். முருகன்!
10:20முதலமைச்சர் விஜயைக் கண்டித்து திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டம் ! K.N. நேரு மற்றும் அமைச்சர்கள் ஆவேசம்
06:59மு.க.ஸ்டாலின் தியாகத்தை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது?: ஆர்.எஸ். பாரதி ஆவேசம்
04:27மு.க.ஸ்டாலின் குறித்துப் பேச்சு: சட்டப்பேரவையில் எழுந்த சர்ச்சையைக் கண்டித்து திமுக அதிரடி போராட்டம்
06:18சட்டமன்றத்தின் மாண்பை குழிதோண்டி புதைத்திருக்கின்றார் முதல்வர் விஜய்! போராட்டத்தில் சேகர்பாபு பேச்சு
04:25காட்பாடியில் துரைமுருகன் பேட்டி: மிசா கருத்து, சட்டப்பேரவை விதிமீறல்கள் குறித்து கடும் தாக்கு !
03:10சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !
01:25CM Vijay | லண்டன் வீதியில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் – புதிய பிரத்யேக பதிவு !
01:38லால்பாக் சா ராஜா முதல் தோற்றம் | கணபதி பாப்பாவின் நேரலை காட்சி !