தொகுதி மறுவரையறை பாஜகவின் சதி திட்டம்" – மாமல்லபுரத்தில் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

தொகுதி மறுவரையறை பாஜகவின் சதி திட்டம்" – மாமல்லபுரத்தில் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

Published : Aug 01, 2026, 08:02 PM IST

மாமல்லபுரத்தில் (மகாபலிபுரம்) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, மத்திய பாஜக அரசு கொண்டுவர நினைக்கும் 'தொகுதி மறுவரையறை' (Delimitation) திட்டம், தமிழக மக்களின் உரிமைகளையும் அரசியல் அதிகாரத்தையும் பறிப்பதற்காகச் செய்யப்படும் சதி என அவர் குற்றம்சாட்டினார். தமிழகத்திற்கும் அதன் எதிர்காலத்திற்கும் எதிரான இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் வரலாற்றுப் துரோகிகளாகக் கருதப்படுவார்கள் என்றும், தொகுதி மறுவரையறை முயற்சியை அனைத்துக் கட்சிகளும் இணைந்து தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

03:26ரான்னியில் மிதக்கும் வீடுகள்...வெள்ளத்தில் தவிக்கும் மக்கள் : படகுகளை அனுப்பி மீட்பு பணி தீவிரம் !
03:05கேரளாவில் கனமழையால் தொடரும் வெள்ளப் பெருக்கு ! வீட்டிற்குள் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினர்!
08:08தமிழ்நாடு காவல் துறையின் சிறப்பு விருதுகள் விழா: விருது வழங்கி சிறப்பித்த முதலமைச்சர் விஜய்!
08:15மக்களை வாட்டி வதைக்கும் கரண்ட் பில் உயர்வு... கேள்வி கேட்டதும் மழுப்பிய அமைச்சர் CTR நிர்மல் குமார்!
03:18சிங்கப்பெண் சிறப்புப் படை அணிவகுப்பு! வேஷ்டி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் !
06:265 நிமிடப் பேச்சு... கிழிந்து தொங்கிய நீட் முகமூடி! மாஸ் காட்டிய அன்புமணி!
03:34எல்லோருக்கும் ரூ.2,500! பட்ஜெட்டுக்கு முன்பே வெளியாகும் சர்ப்ரைஸ்.....சுதந்திரதின அறிவிப்பு !
03:36காவேரி நதி நீர் பிரச்சனையில் முதல்வர் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறார் ! நயினார் நாகேந்திரன் பேச்சு
07:39முதல்வர் கர்நாடகாவிற்கு தனியாக செல்ல கூடாது.... இது மக்கள் பிரச்சனை ! பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி