கலைஞரின் சாதனைகளை யாராலும் அழிக்க முடியாது ! – காட்பாடியில் ஆர்.எஸ். பாரதி அதிரடி பேச்சு !

கலைஞரின் சாதனைகளை யாராலும் அழிக்க முடியாது ! – காட்பாடியில் ஆர்.எஸ். பாரதி அதிரடி பேச்சு !

Published : Aug 30, 2026, 01:02 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநதியின் நினைவைப் போற்றும் வகையில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, கருணாநிதியின் ஆட்சி சாதனைகள் மற்றும் திராவிட இயக்கத்தின் பங்களிப்புகள் குறித்து விரிவாக உரையாற்றினார். மேலும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்தது.

03:53கலைஞரின் சாதனைகளை யாராலும் அழிக்க முடியாது ! – காட்பாடியில் ஆர்.எஸ். பாரதி அதிரடி பேச்சு !
01:36நேபாளம் திரிசூலி பகுதியில் மீண்டும் வெள்ள அபாயம்: டிரோன் காட்சிகள்!
05:43நாகப்பட்டினத்தில் நில இழப்பீடு கேட்டு விவசாயிகள், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரள் போராட்டம்!
02:53நேபாள வெள்ளத்தில் 21 தமிழர்கள் மீட்பு - நயினார் நாகேந்திரன் தகவல் !
01:34சென்னை புழல் சிறைக்கு சென்று முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு !
03:31VCK விமர்சனம்... பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்: அரசியலில் கிளம்பிய புதிய புயல்!
03:24சென்னை பார்முலா 4 ரேஸ் விவாதம் : சட்டமன்றத்தில் அருண் ராஜ் - உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்!
08:18#சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைத்தான் வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:18உடனடி நடவடிக்கை தேவை!" – நேபாள வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்கள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர ஆய்வு!