தமிழ்நாடு ஆளுநரின் ஆலோசகர் மீது அதிரடி புகார்.. ஓலா கார் ஓட்டுநர் கொடுத்த அதிர்ச்சி !!

By Raghupati RFirst Published Feb 7, 2023, 5:05 PM IST
Highlights

தமிழ்நாடு ஆளுநரின் தனிப்பட்ட ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம் மீது ஓலா கார் ஓட்டுநர் புகார் அளித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநரின் தனிப்பட்ட ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம் மீது ஓலா கார் ஓட்டுநர் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓலா கார் ஓட்டுநரை, திருஞானசம்பந்தம் குடிபோதையில் தாக்கியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க..AIADMK: தென்னரசுவிற்கு கிடைத்த பெரும்பான்மை!.. வலையில் சிக்கிய ஓபிஎஸ் - டாப் கியரில் எடப்பாடி பழனிசாமி !!

click me!