Asianet News TamilAsianet News Tamil
41 results for "

Car Driver

"
Fight between yogibabu manager and car driver in shooting spotFight between yogibabu manager and car driver in shooting spot

யோகி பாபு கூடவே இருந்து ஏழரையை இழுத்து விட்ட டிரைவர் - மேனஜர்..! தாக்கப்பட்டதால் திரையுலகில் பரபரப்பு!

பொம்மை நாயகி படத்தில் கதையின் நாயகனாக நடித்து வரும் யோகிபாபு (yogibabu), இதுதவிர மலையோரம் வீசும் காற்று, அஜித்துடன் வலிமை, விஜய்யுடன் பீஸ்ட், விஷாலுடன் வீரமே வாகை சூடும் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். 

cinema Dec 15, 2021, 6:44 PM IST

Government bus driver Attack.. car driver ArrestGovernment bus driver Attack.. car driver Arrest

முந்தி செல்ல வழிவிடாததால் ஆத்திரம்.. அரசு பேருந்து ஓட்டுநருக்கு வெட்டு.. கண்ணாடி உடைத்து ஆபாசமாக பேசியவர் கைது

மதுரையிலிருந்து திருப்பூர் செல்லும் அரசுப்பேருந்து, ஆரப்பாளையத்திலிருந்து கிளம்பி காளவாசல் சென்றது. அப்போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்னால் வந்த இனோவா காரின்  ஓட்டுநர் முந்தி செல்ல வழி விடும்படி தொடர்ந்து ஹாரன் அடித்து வந்துள்ளார். ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக அரசு பேருந்து ஓட்டுநனரால் வழிவிட முடியவில்லை. 

Madurai Nov 24, 2021, 6:33 AM IST

Young man commits suicide after losing money playing online rummyYoung man commits suicide after losing money playing online rummy

உயிரை எடுக்கும் ஆன்லைன் ரம்மி.. பணம் இழந்த ஓட்டுநர் தற்கொலை.. அனாதையாக நிற்கும் மனைவி, பச்சிளம் குழந்தை.!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய் மற்றும் மனைவி நீண்ட நேரம் செல்போனில் தொடர்பு கொண்ட போது முருகன் எடுக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது தூக்கில் முருகன் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினர். 

Chennai Nov 18, 2021, 1:32 PM IST

The jeweler who came to Chennai with his wife for maternity treatment .. the terrible betrayal committed by the car driver who came with him.The jeweler who came to Chennai with his wife for maternity treatment .. the terrible betrayal committed by the car driver who came with him.

மகப்பேறு சிகிச்சைக்காக மனைவியுடன் சென்னை வந்த நகைக்கடை அதிபர்.. உடன் வந்த கார் டிரைவர் செய்த பயங்கர துரோகம்.

மகப்பேறு சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த தம்பதியிடம் கார் மற்றும் பணத்தை திருடிக்கொண்டு தலைமறைவான கார் ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

crime Oct 21, 2021, 5:03 PM IST

young women rape...kolkata car driver Arrestyoung women rape...kolkata car driver Arrest

72 மணிநேரத்தில் ஆண்டியை கரெக்ட் செய்த கார் டிரைவர்.. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து உல்லாசம்..!

உன் மகன் ஞாபகமாக இருக்கிறது. அவனை பார்க்கணும் போல் உள்ளது என்று கூறி சென்னைக்கு வந்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண்ணிடம் நெருக்கமாக பழகி, பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். அதை தனது செல்போனில் அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். 

crime Oct 9, 2021, 7:07 PM IST

DMK MLA car driver threatening to write off house. Atrocity by carrying out murderous hysteria. Girl roaringDMK MLA car driver threatening to write off house. Atrocity by carrying out murderous hysteria. Girl roaring

வீட்டை எழுதி தருமாறு மிரட்டும் திமுக எம்எல்ஏ கார் டிரைவர். கொலை வெறி தாக்குதல் நடத்தி அட்ராசிட்டி. பெண் கதறல்

தனது நிலத்தை அபகரிப்பதற்காக  திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஓட்டுனர் இணைந்து கொலை வெறி தாக்குதல் நடத்துவதாக காவல் ஆணையரிடம் பெண் புகார் அளித்தார்.

 

politics Aug 25, 2021, 9:54 AM IST

Love for 17 year old girl through Facebook .. Car driver who took her to many places and physical relationship with her.Love for 17 year old girl through Facebook .. Car driver who took her to many places and physical relationship with her.

பேஸ்புக்கில் வலைவிரித்த கார் டிரைவர்.. தொக்காக மாட்டிய 17 வயது சிறுமி.. காதற காதற செய்த கொடூரம்.

ஓசூரில் ஆசை வார்த்தை கூறி 17 வயது  சிறுமியை கர்ப்பமாக்கிய ஓட்டுனர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன.  

politics Jan 20, 2021, 12:37 PM IST

First the assistant is now the driver..Corona shakes MK Stalin houseFirst the assistant is now the driver..Corona shakes MK Stalin house

முதலில் உதவியாளர் இப்போது டிரைவர்..! மு.க.ஸ்டாலின் வீட்டை உலுக்கும் கொரோனா..!

சேலம் எடப்பாடி தொடங்கி தென்மாவட்டங்கள் வரை மு.க.ஸ்டாலின் நடத்த இருந்த கிராம சபை கூட்டங்கள் ஒட்டு மொத்தமாக ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் கொரோனா அச்சம் காரணமாக இருந்துள்ளது.

politics Jan 8, 2021, 11:34 AM IST

car driver compliant against actress mumaithkhancar driver compliant against actress mumaithkhan

வாடகை கார் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிய கவர்ச்சி நடிகை முமைத்கான்! ஓட்டுநர் பரபரப்பு தகவல்..!

தமிழில், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழி படங்களில் சிறு சிறு கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை முமைத்கான், வாடகை கார் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக இவர் மீது கார் ஓட்டுநர் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
 

cinema Sep 30, 2020, 8:01 PM IST

Car driver confession in Jayaraj-Pennix murderCar driver confession in Jayaraj-Pennix murder

போர்வை முழுக்க ரத்தம்... ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலையில் கார் டிரைவர் அதிர வைக்கும் வாக்குமூலம்...!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை - மகன் இருவரும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர்களை அழைத்துச் சென்ற தனியார் கார் டிரைவிரின் வாக்கு மூலமும் அதிர வைத்துள்ளது. 
 

politics Jul 1, 2020, 10:53 AM IST

96 Liquor Bottles Seized From Actress Ramya Krishnan Car diver got arrested96 Liquor Bottles Seized From Actress Ramya Krishnan Car diver got arrested

நடிகை ரம்யா கிருஷ்ணன் வந்த காரில் மது பாட்டில்கள் பறிமுதல்... டிரைவர் கைது...!

இந்நிலையில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் சென்னை வந்த காரில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

cinema Jun 14, 2020, 11:05 AM IST

car driver was murdered in salem due to illegal contactcar driver was murdered in salem due to illegal contact

முதலாளியின் மனைவியை படுக்கைக்கு அழைத்த கார் டிரைவர்..! கழுத்தறுத்து கொடூரக் கொலை..!

பிரபாகரனின் மனைவியுடன் நட்பாக பழகி வந்த அபிஷேக் அதன்பிறகு அவரை தகாத உறவுக்கு அழைத்து உள்ளார். அதுகுறித்து பிரபாகரனிடம் அவரது மனைவி கூறவே ஆத்திரமடைந்த அவர் தனது நண்பருடன் சேர்ந்து அபிஷேக்கை கொலை செய்திருக்கிறார். 

crime May 9, 2020, 10:29 AM IST

seeman cried as his car driver passed awayseeman cried as his car driver passed away

கார் ஓட்டுநர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு கதறி அழுத சீமான்..!

அன்புச்செழியன் மரணமடைந்த செய்தி அறிந்த சீமான் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தில்லைப்பட்டினம் கிராமத்திற்கு சென்றார். அவருடன் நாம் தமிழர் கட்சியினரும் ஏராளமானோர் சென்றார். அன்புச்செழியன் வீட்டிற்கு சென்ற சீமான், அங்கு அவரது உடலைப்பார்த்து கண்ணீர் விட்டு கதறி துடித்தார்.

politics Feb 7, 2020, 5:56 PM IST

school student rape...car driver arrestschool student rape...car driver arrest

பள்ளி மாணவியை கடத்திச் சென்று ஒரு நாள் முழுவதும் காரில் வைத்து கதற கதற பலாத்காரம்... காமக்கொடூரன் கைது..!

தஞ்சை அருகே 10-ம் வகுப்பு மாணவியை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

crime Nov 18, 2019, 5:04 PM IST

AIADMK minister OS Maniyan car driver attackAIADMK minister OS Maniyan car driver attack

நடுரோட்டில் அதிமுக அமைச்சரின் ஓட்டுநரை புரட்டி எடுத்த இளைஞர்... அலறியபடி போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்..!

சென்னையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார் ஓட்டுநரை இளைஞர் ஒருவர் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது. இது தொடர்பாக அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

politics Oct 19, 2019, 12:18 PM IST