அதிமுகவில் இருந்து அண்மையில் விலகிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்தார்.