இந்த ஆட்சி எப்போ ஒழியும் என்ற நிலையில் மக்கள் உள்ளனர் - பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு !

இந்த ஆட்சி எப்போ ஒழியும் என்ற நிலையில் மக்கள் உள்ளனர் - பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு !

Published : Oct 30, 2026, 02:02 PM IST

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பசுபொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், சுதந்திரப் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் பெயர் பெற்ற தேவர் பெருமகனாரின் புகழையும், அவர் வழியில் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நினைவுகூர்ந்தார். மேலும், தற்போதைய அரசின் நிர்வாக சீர்கேடுகள், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்துப் பேசி, "இந்த ஆட்சி வரவேண்டும் என்று விரும்பி வாக்களித்த மக்கள் அனைவரும், இது எப்போது ஒழியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" எனக் கடுமையாகச் சாடினார்.

03:38விலைவாசி உயர்வு குறித்து முதல்வர் பேசாதது ஏன்? - மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை சரமாரி கேள்வி!
04:31மாட்டுத் தீவனத்தில் மணல் கலப்படம்; முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி வேலூர் விவசாயிகள் ஆவேசம்!
04:44சென்னையில் வி.எஸ். பாபு காலமானார்: அவரது இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் அஞ்சலி !
03:04ஊட்டியில் உறைய வைக்கும் குளிர்: தொடர் உறைபனியால் தேயிலைத் தோட்டங்கள் பாதிப்பு !
06:36ஆறு மாத ஆட்சியில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் !
05:51காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் ஒழிக்க முடியாது: சென்னை செய்தியாளர் சந்திப்பில் மாணிக்கம் தாகூர் பேச்சு
05:00தமிழ்நாட்டில் அரசாங்கமே இல்லாத நிலை உள்ளது" - வ.உ.சி நினைவு நாளில் ஆர்.எஸ்.பாரதி சரமாரி விமர்சனம்!
04:21திருச்சி துறையூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்: தமிழக அரசு மீது சரமாரி குற்றச்சாட்டு!
06:30பக்தர்களுக்கு 3,000 இலவச ஆன்லைன் பாஸ்கள்; 80% பணிகள் நிறைவு - அமைச்சர் ரமேஷ் பேட்டி!
02:36கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தயாராகும் அகல் விளக்குகள்: விற்பனை சரிவால் தவிக்கும் கலைஞர்கள் !