முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் !

Published : Oct 17, 2026, 04:00 PM IST

மதுரையில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை 2026 விளையாட்டு போட்டிகளைத் (அத்லெடிக்ஸ் மற்றும் ஹாக்கி) தமிழ்நாடு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடங்கி வைத்தார். போட்டிகளைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு, மின்கட்டணம் மற்றும் மின்சாரக் கொள்முதல் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்துப் பேசிய காட்சிப் பதிவுகள்.

05:22தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி: மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி
03:33மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு : விளையாட்டு வீரர்களுடன் ஆதவ் அர்ஜுனா !
08:35ஒரே தேசம் ஒரே ஆட்சி மாநில அரசுகளே கூடாது என்பதுதான் அவர்களின் திட்டம் ! திருமாவளவன் அதிரடி
03:16தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை பார்க்கணும் ! - கேரளாவில் நவராத்திரி விழாவுக்கு வரும் மக்கள் கருத்து !
06:10மாற்றுத்திறனாளிகள் தின விழா : காட்பாடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுகளை வழங்கிய விஜய் பாலாஜி!
08:19அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து சென்னையில் அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் !
04:02மாகரல், ஆர்பாக்கம் கிராமங்களில் தொடர் மழை: காஞ்சிபுரத்தில் குளிர்ந்த வானிலை !
03:39திருவண்ணாமலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: ஒரே நாளில் 1.5 லட்சம் பனை விதைகள் நடும் இயக்கம் !
08:36மாறுபட்ட கண்ணோட்டத்துடன் புதிய அரசியல் : கோவையில் கே. அண்ணாமலை பரபரப்பு பேட்டி !