வில்லியவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி ஆய்வு! Adhav Arjuna

Published : Jun 14, 2026, 11:07 AM IST

சென்னை வில்லியவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு, மின்சாரப் பிரச்சினைகள், முறையற்ற வடிகால் அமைப்பு மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் இல்லாதது போன்ற பொதுமக்களின் முக்கியப் கோரிக்கைகள் குறித்து இந்த ஆய்வின் போது விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

07:27மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! - நீட் விவகாரத்தில் நடிகர் ரஞ்சித் ஆவேச பேட்டி!
03:10களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல!
08:21தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர முடியாது ! - மேகதாட்டு விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி
07:04தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!" - நீட் விவகாரத்தில் திருமாவளவன் பேட்டி
03:42எந்த எதிர்ப்பிற்கும் அஞ்ச வேண்டாம்! - சென்னை நீட் போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி கண்டனம்!
07:41பேசுவதற்கு சுதந்திரம் இல்லை.....சென்னையில் நடக்கும் இந்த போராட்டம் போலியானது ! சனம் ஷெட்டி ஆவேசம்
04:16NEET போராட்டத்தில் சர்ச்சை..! சனம் ஷெட்டியை மேடையிலிருந்து வெளியேற வைத்தது என்ன?
04:49தூசியைப் பறக்கவிட்டுச் சீறிப்பாய்ந்த குதிரைகள் ! கமுதியில் அனல் பறந்த பாரம்பரியப் போட்டி !
03:01NEET Protest : விஜய் மௌனம் காப்பது ஏன்? சி.ஜே.பி போராட்டத்தில் கொதித்தெழுந்த பா.ரஞ்சித்!
04:47கல்வி அமைச்சரே உடனடியாக பதவி விலகு! சென்னையில் அனல் பறக்கும் நீட் எதிர்ப்புப் போராட்டம் !