தவெக ஆட்சியில் 6 மாதம் வீட்டில் கரண்ட் இல்லாமல் இருக்க வேண்டுமா? TVK ஆட்சிக்கு மேயர் பிரியா பதிலடி!

தவெக ஆட்சியில் 6 மாதம் வீட்டில் கரண்ட் இல்லாமல் இருக்க வேண்டுமா? TVK ஆட்சிக்கு மேயர் பிரியா பதிலடி!

Published : Jun 15, 2026, 05:30 PM IST

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்கள் சென்னையில் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.கே. சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.விழாவில் உரையாற்றிய சென்னை மேயர் பிரியா, அண்மைய அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) 'ஆட்சி' குறித்த பேச்சுக்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

05:18கேரளா: தேர்தல் ஆணையரின் செயல்பாட்டைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் AIYF நடத்திய மாபெரும் பேரணி!
05:36இதுவரை முதல்வர் விஜய் உங்கள் நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் என்ன செய்தார் ? MP. கனிமொழி கேள்வி
08:12முதல்வர் விஜய் லண்டனுக்கு ஏன் சென்றார் என்று மக்களுக்கு தெரியும் ! எடப்பாடி பழனிசாமி அதிரடி
06:39தவெக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தேவையான எல்லாமே வீணாக போயிவிட்டது ..! எடப்பாடி பழனிசாமி தாக்குதல்!
06:55மு.க.ஸ்டாலினும் எதிர்கட்சிகளும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் – நாராயணன் திருப்பதி சாடல்
02:58மதுரை மக்களுக்கு பெருமையான தருணம் ! – அமைச்சர் நிர்மல் குமார் மகிழ்ச்சி!
05:54வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சி நாடு முழுவதும் நடக்கிறது – தாராபுரத்தில் கனிமொழி எம்.பி எச்சரிக்கை!
06:10முதல்வர் ஒரே கதையை 4 மாசமா ஓட்டுறாங்க, ஸ்கிரிப்ட் ரைட்டரை மாத்துங்க! – கனிமொழி கலாய் பேச்சு!
08:10மதுராந்தகத்தில் ஒரே ஒரு ஓட்டு அதிகமா வாங்கி காட்டுங்க! – உதயநிதிக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!
08:41திமுகவை பற்றி பேசி மற்ற விஷயங்களை மறைக்கிறார் முதல்வர் விஜய் ! உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு