மதுரை: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா உடலுக்குப் பொதுமக்கள் திரண்டு அஞ்சலி !

மதுரை: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா உடலுக்குப் பொதுமக்கள் திரண்டு அஞ்சலி !

Published : Sep 11, 2026, 10:02 PM IST

மூத்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா (90) அவர்களின் மறைவைத் தொடர்ந்து, அவரது பௌதிக உடல் பொதுமக்கள், தமிழார்வலர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மதுரையில் உள்ள ஆரப்பாளையம் அருகேயுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.   அவரது மறைவுச் செய்தி கேட்டு அரசியல் தலைவர்கள், திரைப்பல பிரபலங்கள், தமிழ் சான்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக நேரில் வந்து மலர்வளையம் வைத்துத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். எளிமையான பேச்சு நடை மூலமாகத் தமிழ் இலக்கியத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த அவரது நினைவுகளைப் பகிர்ந்து பலரும் அஞ்சலி செலுத்துகின்றனர்.

02:50முதலமைச்சருக்குத் தடுமாற்றம் வந்துவிட்டது : கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன் பேச்சு !
06:48அரசியல் காரணத்திற்காக பெண்ணின் கண்ணீரை ஏளனமாக பேசுகிறார்கள் ! ராஜமோகன் ஆவேசம்
03:42முதுகுளத்தூரில் புரவித் திருவிழா : திருக்கோவில்களில் புரவி எடுப்புத் திருவிழா விமரிசை !
06:10முதல்வர் தற்குறியத்தனத்தைக் காட்டுகிறார்" - மதுராந்தகத்தில் டிடிவி தினகரன் சாடல் !
02:05முதலமைச்சர் வருகைக்காக மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது - கே.என். நேரு - மு. அப்பாவு விமர்சனம்!
07:33முற்போக்கு - பிற்போக்கு அரசியல் அல்ல ; இது ஏழைகளுக்கான திட்டம்: அமைச்சர் வன்னியரசு பேட்டி
12:42தாராபுரம் தவெக-வின் கோட்டை : இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கே.ஏ. செங்கோட்டையன் ஆவேச உரை!
03:25மக்களுக்குச் சேவை செய்வதே எங்கள் நோக்கம் : தாராபுரத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு
03:26தூத்துக்குடி பெருங்குளம் குளங்களில் அரிய வகை நீர்வாழ்பறவைகள் கூட்டம்: இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி!
05:18கேரளா: தேர்தல் ஆணையரின் செயல்பாட்டைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் AIYF நடத்திய மாபெரும் பேரணி!