விஜய்யின் வாக்குகள் பாஜகவிற்கு ஆதரவாக மாறுமா என்று மக்களுக்கு சந்தேகம் ! துரை வைகோ பேட்டி

விஜய்யின் வாக்குகள் பாஜகவிற்கு ஆதரவாக மாறுமா என்று மக்களுக்கு சந்தேகம் ! துரை வைகோ பேட்டி

Published : Apr 15, 2026, 02:03 PM IST

மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ அவர்கள் சமகால அரசியல் சூழல்கள் குறித்து விரிவாகப் பேசினார். குறிப்பாக, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (TVK) குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அதிரடியாகப் பதிலளித்தார்.

03:03தருமபுரியில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! | TN Assembly Election 2026
03:34திமுக ஆட்சியை வீழ்த்த எடப்பாடியார் சூளுரை! மதுரையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிரடி
08:00முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பொய்யை பேசி....மக்களிடம் அச்சத்தை உருவாக்குகிறார் ! அண்ணாமலை பேட்டி
04:20விசில் புரட்சி தேர்தல் இது.! மத்தவங்க மாதிரி பொய் சொல்ல மாட்டேன்.! Vijay வாக்குறுதிகள் அதிரடி
05:52மிகப்பெரிய போராட்டம் நடக்கும்..! தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
03:22திமுக கூட்டணியில் விரிசல் இல்லை.! வதந்திகளுக்கு விசிக தலைவர் முற்றுப்புள்ளி.!
03:51₹10 லட்சம் காப்பீடு முதல் ஊதிய உயர்வு வரை - Vijay வாக்குறுதிகள் அதிரடி..
03:58வாக்கு வேட்டையாடும் விஜய்.! இளைஞர்கள் புடை சூழ தேர்தல் பிரசாரம்.! மேள தாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு.!
04:46தமிழகத்தில் பாஜக பாச்சா பளிக்காது.! பொலந்து கட்டிய வைகோ.!