கைதுக்கு அஞ்ச மாட்டோம் ! சிறையிலிருந்து வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ! கொண்டாடிய திமுக!

கைதுக்கு அஞ்ச மாட்டோம் ! சிறையிலிருந்து வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ! கொண்டாடிய திமுக!

Published : Jul 04, 2026, 07:03 PM IST

தமிழக முதலமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆத்தூர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருந்தார்.இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நீதிமன்றம் அவருக்கு நள்ளிரவில் ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவிட்டது. ஜாமீனில் அவர் விடுதலையானதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தின் வெளியே திரண்டிருந்த நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், தங்களது தலைவருக்கு உற்சாக முழக்கங்களுடன் மாஸ் வரவேற்பு அளித்துக் கொண்டாடினர். ஆளுங்கட்சியின் அடக்குமுறைக்கு பயப்பட மாட்டோம் என நிரூபிக்கும் வகையில் அமைந்த அந்தப் பரபரப்பான கொண்டாட்டக் காட்சிகள் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலையான முழுமையான வீடியோ இதோ!

06:42கணக்குக் காட்டத் தவறிய காங்கிரஸ் தலைவர்! தகுதிநீக்கம் செய்த தேர்தல் ஆணையம் - அசன் மௌலானா பேட்டி
06:18முதல்வர் விஜய் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்து சொன்ன அஜித் அவர்களுக்கு நன்றி - ராஜ்மோகன் பேட்டி
02:29மதுரையை சூழ்ந்த கனமழை: வீதிகளில் வெள்ளப்பெருக்கு – நேரடிக் காட்சிகள்!
05:23தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் : அரசின் அலட்சியத்தைக் கடுமையாகச் சாடிய திருமாவளவன் !
02:28கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.க்கு மரியாதை : தவெக அமைச்சர்கள் திரண்டு நடன கலைகளுடன் மரியாதை !
03:56ஆளுங்கட்சியின் முறைகேடுகளை முறியடிப்போம்! – கடுமையாக தாக்கிப் பேசிய நயினார் நாகேந்திரன்!
08:35கான்பூரில் வெள்ளப்பெருக்கு: குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மீட்புப் பணி தீவிரம் !
09:03ஊதிய உயர்வு கோரி கொதிக்கும் தூய்மைப் பணியாளர்கள்: போராட்டக் களத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !
08:23கஜானா காலி.! இருந்தாலும் விஜய் உங்களுக்கு செய்வார்.! உறுதி அளித்த ஆனந்த், ஆதவ் அர்ஜுனா.!
02:24சென்னை தூய்மைப் பணியாளர்கள் 15 நாள் போராட்டம்; ஊதிய உயர்வு கோரிக்கையை கேட்க அமைச்சர்கள் சந்திப்பு!