டி.வி.கே ஒழிக புஸ்ஸி ஆனந்த் ஒழிக என கோஷமிட்ட தவெக வினரால் பரபரப்பு...! பரபரப்பு காட்சிகள்

டி.வி.கே ஒழிக புஸ்ஸி ஆனந்த் ஒழிக என கோஷமிட்ட தவெக வினரால் பரபரப்பு...! பரபரப்பு காட்சிகள்

Published : Mar 23, 2026, 12:03 PM IST

புதுச்சேரி மணவெளி அறியாங்குப்பம், ஏம்பலம் மண்ணாடிபட்டு உள்ளிட்ட 30 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் வேட்பாளர்களை தன்னிச்சையாக நிறுத்துகிறது. ஆனால் இந்த வேட்பாளர்களில் மற்ற அரசியல் கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, கிடைக்காதவர்கள், தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை அணுகி தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர். இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கும் நிகழ்வு புதுச்சேரி ரெயின்போ நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்,மற்றும் மாநில செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் மனுக்களை பெற்றனர். இதில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக்கழக மனவெளி தொகுதி நிர்வாகி முருகன் தனக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருவதாகவும் உங்களுக்கு தான் சீட்டு என்று ஏமாற்றி கட்சியில் இணைத்ததாகவும், இதை நம்பி பல லட்ச ரூபாய் செலவு செய்ததாக தெரிவித்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். தவெக- தன்னிடம் ஆசை வார்த்தை பழிவாங்கி விட்டார்கள் ... 4 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதாக குற்றம் சாட்டு... டி.வி.கே ஒழிக புஸ்ஸி ஆனந்த் ஒழிக என கோஷமிட்ட தவெக வினரால் பரபரப்பு...

03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..
03:01மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன? |
03:07கூட்டங்கள் வாக்குகளாக மாறாது.. ஏம்பா இத்தனை லைவ் எடுக்குறீங்க... கடுப்பா பேசிய செந்தில பாலாஜி
01:52நல்ல சேதிக்காக நாகூர் செல்லும் தளபதி.! வேளாங்கண்ணியில் வெற்றியை சம்ர்ப்பிக்கும் விஜய்.!
02:57சீரடி வந்திறங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்! | TVK Chief Vijay at Shirdi Airport
01:51'விசில் புரட்சி' மூலம் ஆட்சியைப் பிடிப்போம் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் | Sengottaiyan Speech
02:28Exit Poll 2026 : யார் முன்னிலை? இன்று மாலை 6.30க்கு பதில் சொல்லும் எக்சிட் போல்ஸ்!
02:26அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
03:06TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!
02:02திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி ! | TVK Vijay