சாதி பின்னணி இருந்தாலும் தப்பிக்க முடியாது : கோவை மாணவர் வழக்கில் வன்னி அரசு தீவிர பேட்டி!

சாதி பின்னணி இருந்தாலும் தப்பிக்க முடியாது : கோவை மாணவர் வழக்கில் வன்னி அரசு தீவிர பேட்டி!

Published : Oct 27, 2026, 09:02 PM IST

கோவையில் உயிரிழந்த 11-ஆம் வகுப்பு மாணவன் அகிலனின் உடலுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வன்னி அரசு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மாணவர் அகிலனின் மரணம் குறித்து சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய சாதிப் பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும் தப்பிக்க முடியாது எனத் தெரிவித்தார். மேலும் எஸ்சி/எஸ்டி (SC/ST) வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும் என்றும், கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளை முற்றிலும் ஒழிப்பதற்கு அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் வலியுறுத்தினார்.

03:38விலைவாசி உயர்வு குறித்து முதல்வர் பேசாதது ஏன்? - மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை சரமாரி கேள்வி!
04:31மாட்டுத் தீவனத்தில் மணல் கலப்படம்; முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி வேலூர் விவசாயிகள் ஆவேசம்!
04:44சென்னையில் வி.எஸ். பாபு காலமானார்: அவரது இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் அஞ்சலி !
03:04ஊட்டியில் உறைய வைக்கும் குளிர்: தொடர் உறைபனியால் தேயிலைத் தோட்டங்கள் பாதிப்பு !
06:36ஆறு மாத ஆட்சியில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் !
05:51காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் ஒழிக்க முடியாது: சென்னை செய்தியாளர் சந்திப்பில் மாணிக்கம் தாகூர் பேச்சு
05:00தமிழ்நாட்டில் அரசாங்கமே இல்லாத நிலை உள்ளது" - வ.உ.சி நினைவு நாளில் ஆர்.எஸ்.பாரதி சரமாரி விமர்சனம்!
04:21திருச்சி துறையூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்: தமிழக அரசு மீது சரமாரி குற்றச்சாட்டு!
06:30பக்தர்களுக்கு 3,000 இலவச ஆன்லைன் பாஸ்கள்; 80% பணிகள் நிறைவு - அமைச்சர் ரமேஷ் பேட்டி!
02:36கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தயாராகும் அகல் விளக்குகள்: விற்பனை சரிவால் தவிக்கும் கலைஞர்கள் !