மக்கள் கருத்து | முதலமைச்சர் விஜய்யின் இலவச பேருந்து சேவை குறித்து பொதுமக்கள் மற்றும் நெகிழ்ச்சி !

மக்கள் கருத்து | முதலமைச்சர் விஜய்யின் இலவச பேருந்து சேவை குறித்து பொதுமக்கள் மற்றும் நெகிழ்ச்சி !

Published : Oct 02, 2026, 09:02 PM IST

தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து பயணத்தை வழங்கும் 'வெற்றி பயணம் திட்டம்' (Vettri Payanam Thittam) திட்டத்தை தமிழக முதலமைச்சர் விஜய் முறைப்படி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளி ஒருவர் பேசுகையில், "முதல்வர் எங்களைப் பார்த்தவுடன் பாதுகாப்பான பயணம் அமைய வாழ்த்துகள் (Have a Safe Journey) என்று கூறினார். பஸ் வசதியே இல்லாத பிளேஸ்பாளையம் போன்ற கிராமப்புற பகுதிகளுக்கு இந்த பேருந்து சேவை தொடங்கப்பட்டிருப்பது அங்குள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இது நிதி சுமையைக் குறைப்பதுடன், பேருந்து பயணத்தை மிகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றியுள்ளது" எனத் தெரிவித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

08:59மது இல்லா தமிழகம் | தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சௌமியா அன்புமணி புதிய பிரசாரம் !
04:27தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் !
03:30தொடர் விடுமுறை எதிரொலி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
03:11ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் – போராட்டத்தில் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் பேட்டி!
02:50முதலமைச்சருக்குத் தடுமாற்றம் வந்துவிட்டது : கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன் பேச்சு !
06:48அரசியல் காரணத்திற்காக பெண்ணின் கண்ணீரை ஏளனமாக பேசுகிறார்கள் ! ராஜமோகன் ஆவேசம்
03:42முதுகுளத்தூரில் புரவித் திருவிழா : திருக்கோவில்களில் புரவி எடுப்புத் திருவிழா விமரிசை !
06:10முதல்வர் தற்குறியத்தனத்தைக் காட்டுகிறார்" - மதுராந்தகத்தில் டிடிவி தினகரன் சாடல் !
02:05முதலமைச்சர் வருகைக்காக மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது - கே.என். நேரு - மு. அப்பாவு விமர்சனம்!