சென்னை காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் விஜய் !

சென்னை காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் விஜய் !

Published : Oct 21, 2026, 04:02 PM IST

சென்னை மைலாப்பூரில் உள்ள காவலர் தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில், காவலர் நினைவாஞ்சலி நாளை முன்னிட்டு (Police Commemoration Day) தாய்நாட்டிற்காகவும், மக்களின் பாதுகாப்புக்காகவும் கடமையாற்றி வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் உயர் காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த காவலர்களுக்குத் தங்களது மரியாதையைச் செலுத்தினர்.

03:21சென்னையில் தொடர் மழை: தி.நகரில் தீவிரமாகும் நிவாரணப் பணிகள் – அமைச்சர் என்.ஆனந்த் நேரில் ஆய்வு!
03:09சென்னை காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் விஜய் !
02:55ஆந்திரா, தெலங்கானாவிற்கு கனமழை எச்சரிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை வாய்ப்பு!
03:46தூத்துக்குடி V.O.C. துறைமுகத்திற்கு வருகை தந்தது 'MV Nawtabhum' பிரமாண்ட சரக்குக் கப்பல்!
03:37திருவாரூர் : பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை!
07:34மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எல்.முருகனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
08:10முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் !
05:22தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி: மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி
03:33மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு : விளையாட்டு வீரர்களுடன் ஆதவ் அர்ஜுனா !