சென்னையில் தொடர் மழை: தி.நகரில் தீவிரமாகும் நிவாரணப் பணிகள் – அமைச்சர் என்.ஆனந்த் நேரில் ஆய்வு!

சென்னையில் தொடர் மழை: தி.நகரில் தீவிரமாகும் நிவாரணப் பணிகள் – அமைச்சர் என்.ஆனந்த் நேரில் ஆய்வு!

Published : Oct 21, 2026, 04:02 PM IST

சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தி.நகர் பேருந்து நிலையப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் அகற்றும் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அமைச்சர் என்.ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கவும், தேங்கிய நீரை விரைவாக அகற்றவும் அதிகாரிகளுக்கு அவர் உரிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

03:40தமிழகத்தில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு! - பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி பேட்டி
04:43இராமநாதபுரம் : மழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு !
02:34இராமநாதபுரத்தில் டாக்டர் ஈ.எம். அப்துல்லா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் - மரக்கன்றுகள் நடும் விழா
07:09"34 Years Of My Journey" நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடி பேச்சு !
03:20தீபாவளி பண்டிகை விடுமுறை : ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதல் !
02:39காஞ்சிபுரம் : வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது கந்த சஷ்டி விழா!
05:28கல்வித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அமைச்சர் திரு. ராஜ்மோகன் பேட்டி !
03:34மதுரை: காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி செய்தியாளர் சந்திப்பு !
03:06மாநில உரிமைகளைப் புறக்கணிப்பதா? TVK அரசுக்கு எதிராக MP கனிமொழி கண்டனம் !
04:10மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளக்குத்தூண் மற்றும் அதை சுற்றியுள்ள வீதிகளில் குவிந்த மக்கள் !