உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகளுக்கும் 700 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

02:45 PM (IST) Jan 16
உயில் எழுதாமலே தந்தை இறந்துவிட்டால், திருமணமான பெண்ணுக்கு தனது தந்தையின் சொத்தில் பங்கு கிடைக்குமா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
01:48 PM (IST) Jan 16
ஆந்திர மாநிலம், லேபாக்ஷியில் உள்ள வீரபத்ரா கோவிலில் பிரதமர் மோடி இன்று பிரார்த்தனை செய்ய உள்ளார்..
12:32 PM (IST) Jan 16
தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11:37 AM (IST) Jan 16
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
11:02 AM (IST) Jan 16
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன் ஆளுநர் மாளிகை வாழ்த்து தெரிவித்துள்ளது.
10:11 AM (IST) Jan 16
தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப்பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
09:42 AM (IST) Jan 16
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று முதல் முதலில் பரிகார பூஜையுடன் 7 நாள் சடங்குகள் முறைப்பட தொடங்க உள்ளது
08:53 AM (IST) Jan 16
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான 7 நாள் சடங்குகள் இன்று தொடங்குகின்றன.
07:54 AM (IST) Jan 16
தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை உழவர்களின் வாழ்வுடன் பிண்ணிப்பிணைந்த திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த பதிவில் மாட்டுப் பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்தும் அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் பார்க்கலாம்.
07:42 AM (IST) Jan 16
உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.