Tamil News Live Updates: 'Lover' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.!!

மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில்,  ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

11:00 PM

உலகின் அரிதான பாஸ்போர்ட்.. 500 பேருக்கு மட்டுமே கிடைக்கும்.. பவர்ஃபுல் பாஸ்போர்ட் பற்றி தெரியுமா?

உலகின் அரிதான இந்த பாஸ்போர்ட் 500 பேருக்கு மட்டுமே கிடைக்கும். அது எது? ஏன்? அது யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

10:27 PM

இத்தாலியின் கடைசி மன்னரின் மகன்.. இளவரசர் விட்டோரியோ இமானுவேல் மறைவு - உலகத் தலைவர்கள் இரங்கல்!

இத்தாலியின் கடைசி மன்னரின் மகன் இளவரசர் விட்டோரியோ இமானுவேல் தனது 86வது வயதில் காலமானார்.

10:00 PM

ரூ.2 லட்சத்துக்குள் கிடைக்கும் சிறந்த மைலேஜ் பைக்குகள்.. ஸ்கூட்டர்கள் இவைதான்..!

சக்திவாய்ந்த எஞ்சின், வசதியான இருக்கைகள் மற்றும் நவீன அம்சங்களுடன் பல்வேறு பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் வருகிறது.

8:35 PM

5வது சம்மன்: தவிர்த்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.. நீதிமன்றத்துக்கு சென்ற அமலாக்கத்துறை - அடுத்து என்ன?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஐந்தாவது சம்மனைத் தவிர்த்த பிறகு, அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

7:37 PM

டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை.. கம்மி பட்ஜெட்டில் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்க சிறந்த நேரம் இது..

டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் ஓட்டக்கூடிய மின்சார ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகமாகி வருகிறது. சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி காணலாம்.

7:14 PM

கம்மி விலையில் சுற்றுலா செல்ல ஆசையா.. டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் டூர் பேக்கேஜ்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி, ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூருக்குச் செல்லும் டூர் பேக்கேஜை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

5:52 PM

5000 mAh பேட்டரி.. 18W பாஸ்ட் சார்ஜிங்.. ரூ.6,799க்கு விற்பனைக்கு வரும் லாவா யுவா 3.. அட்டகாசமான வசதிகள்..

லாவா இந்தியாவில் 5000 mAh பேட்டரியுடன் யுவா 3 ஐ அறிமுகப்படுத்துகிறது, இதன் விலை ரூ.6,799 இல் தொடங்குகிறது. இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

5:34 PM

இந்த நாட்டில் மட்டுமல்ல… இங்கும் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை.. மஜாவான அறிவிப்பு வெளியானது..!

இப்போது இந்த நாட்டில் மக்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும்? அரசாங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

5:16 PM

400 Mbps வேகத்துடன் இன்டர்நெட்.. 21 OTT இலவசம்.. அசத்தலான ரீசார்ஜ் திட்டம்..!

இந்த திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் 400 Mbps வேகத்துடன் 21 OTT பயன்பாட்டுச் சந்தாவைப் பெறுவார்கள்.

1:36 PM

இதன் பின்னணியில் ஊழல் சதியை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? தமிழக அரசை அலறவிடும் ராமதாஸ்..!

உள்ளாட்சி பொறியாளர்கள் நியமனத்தில் ஊழலுக்கு வழிவகுப்பதா? டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

1:36 PM

ஓபிஎஸ் - சசிகலா திடீர் சந்திப்பு.. ஆளுங்கட்சியை கிழித்து தொங்கவிட்ட சின்னம்மா..!

திமுக அரசாங்கம் விளம்பரத்தை நம்பியே ஆட்சி செய்து வருகிறது. தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை கற்று கொடுப்பார்கள் என சசிகலா கூறியுள்ளார். 

11:47 AM

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது பிரதமர் மோடி கூறியுள்ளார். 

10:21 AM

Today Gold Rate in Chennai : அப்பாடா.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்..! இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:31 AM

திமுக-காங்கிரஸ் நல்லா நாடகம் ஆடுறீங்க! இது எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு அதிமுக சும்மா இருக்காது! எகிறும் EPS

தீய சக்தி திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசும், இந்தத் திரைமறைவு நாடகத்தை நடத்தி, தமிழகத்துக்கு காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் மீண்டும் மீண்டும் துரோகத்தை நிகழ்த்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

8:50 AM

பேரறிஞர் அண்ணா நினைவு நாள்.. துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முதல் அண்ணா நினைவிடம் வரை நடைபெறும் பேரணியில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் உள்ளிடோர் பங்கேற்றுள்ளனர்.

7:49 AM

கைத்தட்டுதல்களுக்காக இப்படி மோசமா பேசுவீங்களா? சி.வி.சண்முகத்தை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

ஆளுங்கட்சியை எதிர்த்து பேச உரிமை உள்ளது என்றாலும்  எதற்காக இப்படி மோசமாக பேச வேண்டுமா என அதிமுக எம்.பி.சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

7:26 AM

Power Shutdown in Chennai: அடகடவுளே.. இன்றைக்கு பார்த்து இவ்வளவு இடங்களில் 5 மணிநேரம் மின்தடையா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

7:25 AM

Today School Leave: சென்னையில் இன்று பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?

சென்னையில் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் இன்று திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று நடைபெற இருந்த திருப்புதல் தேர்வுகள் பிப்ரவரி 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

7:25 AM

Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: பிப்ரவரி 03, 2024, சனிக்கிழமை...

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

11:00 PM IST:

உலகின் அரிதான இந்த பாஸ்போர்ட் 500 பேருக்கு மட்டுமே கிடைக்கும். அது எது? ஏன்? அது யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

10:27 PM IST:

இத்தாலியின் கடைசி மன்னரின் மகன் இளவரசர் விட்டோரியோ இமானுவேல் தனது 86வது வயதில் காலமானார்.

10:00 PM IST:

சக்திவாய்ந்த எஞ்சின், வசதியான இருக்கைகள் மற்றும் நவீன அம்சங்களுடன் பல்வேறு பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் வருகிறது.

8:35 PM IST:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஐந்தாவது சம்மனைத் தவிர்த்த பிறகு, அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

7:37 PM IST:

டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் ஓட்டக்கூடிய மின்சார ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகமாகி வருகிறது. சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி காணலாம்.

7:14 PM IST:

டெல்லி, ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூருக்குச் செல்லும் டூர் பேக்கேஜை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

5:52 PM IST:

லாவா இந்தியாவில் 5000 mAh பேட்டரியுடன் யுவா 3 ஐ அறிமுகப்படுத்துகிறது, இதன் விலை ரூ.6,799 இல் தொடங்குகிறது. இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

5:34 PM IST:

இப்போது இந்த நாட்டில் மக்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும்? அரசாங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

5:16 PM IST:

இந்த திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் 400 Mbps வேகத்துடன் 21 OTT பயன்பாட்டுச் சந்தாவைப் பெறுவார்கள்.

1:36 PM IST:

உள்ளாட்சி பொறியாளர்கள் நியமனத்தில் ஊழலுக்கு வழிவகுப்பதா? டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

1:36 PM IST:

திமுக அரசாங்கம் விளம்பரத்தை நம்பியே ஆட்சி செய்து வருகிறது. தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை கற்று கொடுப்பார்கள் என சசிகலா கூறியுள்ளார். 

11:50 AM IST:

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது பிரதமர் மோடி கூறியுள்ளார். 

10:21 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:31 AM IST:

தீய சக்தி திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசும், இந்தத் திரைமறைவு நாடகத்தை நடத்தி, தமிழகத்துக்கு காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் மீண்டும் மீண்டும் துரோகத்தை நிகழ்த்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

8:50 AM IST:

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முதல் அண்ணா நினைவிடம் வரை நடைபெறும் பேரணியில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் உள்ளிடோர் பங்கேற்றுள்ளனர்.

7:49 AM IST:

ஆளுங்கட்சியை எதிர்த்து பேச உரிமை உள்ளது என்றாலும்  எதற்காக இப்படி மோசமாக பேச வேண்டுமா என அதிமுக எம்.பி.சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

7:26 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

7:25 AM IST: