எல்லாத்திற்கும் போராட்டமே தீர்வு காணாது ...பேச்சு வார்த்தையும் வேண்டும் . பேச்சு வார்த்தை தான் அரசியல் . பத்திரிகையாளர் சொல்லுகிறதற்கு ஏற்றவாறு எல்லாம் எங்கள் கட்சி இயங்காது என அதிரடியாக பதலியளித்த செல்வப் பெருந்தகை . மேலும் பாஜகவுடன் சேரும் அணைத்து கட்சிகளும் முழுகும் கப்பலில் ஏறுவதற்கு சமம் என பேசினார் .