மதுவும் போதையும் தான் திமுகவின் சாதனையா? - சீறும் அன்புமணி ராமதாஸ்.!

மதுவும் போதையும் தான் திமுகவின் சாதனையா? - சீறும் அன்புமணி ராமதாஸ்.!

Published : Apr 01, 2026, 07:03 PM IST

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சென்னையில் இன்று கட்சியின் விரிவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தமிழகத்தில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பாமக ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும் என்ற பிரம்மாண்டமான வாக்குறுதியை அவர் முன்வைத்துள்ளார். இது இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

05:13மதுவும் போதையும் தான் திமுகவின் சாதனையா? - சீறும் அன்புமணி ராமதாஸ்.!
04:58எம்எல்ஏக்களை ஏலம் எடுத்து முதல்வரான ஈபிஎஸ்.! கிழித்து தொங்க விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்... !
03:34சிறுபிள்ளை தனமாக பேசுகிறார் தவெக கட்சி தலைவர் விஜய் ! நயினார் நாகேந்திரன் பேட்டி
02:56விஜய்யைச் சுற்றி வளைக்கும் அம்புகள்..! ரஜினி ரசிகர்கள் முதல் பாமக வரை... பெரம்பூரில் செக் DMK !
03:37DMK | கொளத்தூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
03:13"காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்" காரணத்தை பட்டியல் போட்ட அண்ணாமலை
02:06முதலமைச்சர் பிரசார வாகனத்தில் அதிரடி சோதனை.!ஸ்டாலின் காருக்குள் நுழைந்த பறக்கும் படை அதிகாரிகள்.!
03:04Vijay Net Worth விஜய்யிடம் இத்தனை கோடி சொத்துக்களா? வைரமும், தங்கமும்.. வேட்புமனுவில் தகவல்!
03:21பெரம்பூரில் கொடுத்த பாதுகாப்பு ஏன் கொளத்தூரில் கொடுக்கல? ஆதவ் ஆவேச பேட்டி